• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 7

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 💞👇

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 7.1

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 7.2


இதுவரை கதையை படிக்கும், லைக் & கமெண்ட் செய்யும் அனைவருக்கும் ரொம்ப நன்றிகள் ப்பா 🙏🥰❣️

இந்த எபி படிச்சிட்டு உங்க நிறை, குறை சொல்லுங்க. 😊

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹 🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பிரிந்திருக்கும் இரு ஜோடி
பிரிவால் வாடினாலும்
பரிவாய் இருக்கும்
புவனா கதிர்
பழைய எண்ணங்களில் மனது
பதிந்திருந்தாலும்
பாவை மனதில் ஒரு வலி... பிரச்சனைகள் வரும் என்று
தெரிந்தே இருந்தாலும்
எப்படி கைகூடும் என்ற
பதில் தான் தெரியவில்லை......

அன்னையிடம் பேசினாலும் அனைத்தையும் கூறினாலும் அன்னையின் பயமும்
அவனின் நம்பிக்கையும்
அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும்.....

(மாத்தி மாத்தி பேசினீங்களே
என்ன பிரச்சனைன்னு
பேசினீங்களா)
 

ரோஜா

✍️
Writer
பிரிந்திருக்கும் இரு ஜோடி
பிரிவால் வாடினாலும்
பரிவாய் இருக்கும்
புவனா கதிர்
பழைய எண்ணங்களில் மனது
பதிந்திருந்தாலும்
பாவை மனதில் ஒரு வலி... பிரச்சனைகள் வரும் என்று
தெரிந்தே இருந்தாலும்
எப்படி கைகூடும் என்ற
பதில் தான் தெரியவில்லை......

அன்னையிடம் பேசினாலும் அனைத்தையும் கூறினாலும் அன்னையின் பயமும்
அவனின் நம்பிக்கையும்
அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும்.....

(மாத்தி மாத்தி பேசினீங்களே
என்ன பிரச்சனைன்னு
பேசினீங்களா)
அத சொல்லிட்டா அப்பறோம் fb ல என்ன சிஸ் சொல்ல 😅

சீக்கிரம் என்ன பிரச்சனைனு சொல்றேன் 😊

நன்றிகள் பல sis 🥰😍🌹
 

ரோஜா

✍️
Writer
Yennathaan prachchanai rendu kudumbaththukku naduvila...athu sollaama love track oduthu 😛😛😛😛
சீக்கிரம் பிரச்சனை என்னனு சொல்றேன் sis 😊

அது தனி ட்ராக் ஓடட்டும் 😉

நன்றிகள் பல தோழி 🥰💞🌹
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom