• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 6

ரோஜா

✍️
Writer
Nice update..:love: pudusa oru jodi..moonu jodila onnu kooda happya illa.. :(
அச்சோ பீல் பண்ணாதீங்க sis 🤗

சீக்கிரம் அவங்கள ஹாப்பியா மாத்திருவோம் 🥰🥰

நன்றிகள் பல ப்பா 🙏🥰🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மயக்கும் மல்லியே
மாமனை விட்டு ஏன் நிக்குற தள்ளியே.....
மறைந்து பார்க்கும்
மர்மம் என்ன????
மனதில் உள்ளதை
மறைப்பது தர்மம் இல்லையே.....
முறைப்பதும் தள்ளி நின்று
மயங்குவதும்மாய் இருந்தால்
தயங்குவதும் தவிப்பதும்
இருதலை கொள்ளியாக
தர்மா என்ன தான் செய்ய???
 

ரோஜா

✍️
Writer
மயக்கும் மல்லியே
மாமனை விட்டு ஏன் நிக்குற தள்ளியே.....
மறைந்து பார்க்கும்
மர்மம் என்ன????
மனதில் உள்ளதை
மறைப்பது தர்மம் இல்லையே.....
முறைப்பதும் தள்ளி நின்று
மயங்குவதும்மாய் இருந்தால்
தயங்குவதும் தவிப்பதும்
இருதலை கொள்ளியாக
தர்மா என்ன தான் செய்ய???
கவிதை ரொம்ப நல்லாருக்கு sis 😍

அதான அவரும்தான் பாவம் என்ன செய்வாரு 😅

என்ன பிரச்சனைனு சொல்றேன் சீக்கிரம் சொல்றேன்.😊

நன்றிகள் பல sis 🥰🌹
 

Thani

Well-known member
Member
மூணாவது ஜோடியும் வந்தாச்சு ....😀
எந்த ஆணுக்கு ...தான் விரும்பும் பெண் இப்படி கூறீனால் பிடிக்கும் ....,மலையேற வைத்து விட்டாயே ...மல்லி
சூப்பர் ❤️
 

ரோஜா

✍️
Writer
மூணாவது ஜோடியும் வந்தாச்சு ....😀
எந்த ஆணுக்கு ...தான் விரும்பும் பெண் இப்படி கூறீனால் பிடிக்கும் ....,மலையேற வைத்து விட்டாயே ...மல்லி
சூப்பர் ❤️
😍😍

அப்படி பண்ணிட்டாங்க. அவங்க ஏன் அப்படினு தெரிஞ்சிப்போம் ப்பா 😊

நன்றிகள் பல 🥰
 

Sembaruthi Ii

Member
Member
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇💓

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 6

தர்மா, மல்லி 😍💞



கதையை இதுவரை படித்து கொண்டிருக்கும், லைக் & கமெண்ட் செய்யும் அனைவருக்கும் ரொம்ப நன்றிகள் ப்பா 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு உங்க நிறை குறைகள் சொல்லுங்க ❤😇

(பி.கு) என்ன புதுசு புதுசா intro பண்ணிட்டே போறேன்னு நெனைச்சிக்காதீங்க. இவர் கதைக்கு தேவை. இன்னும் ஒருத்தங்க வருவாங்க. அவ்ளோதான்.

மெயின் லீட்ஸ் வெற்றி - தேன்...
கதிர் - புவனா தான்... 😍

மத்தப்படி fb ல சிலர், அப்பறோம் என்ன பிரச்சனைனு தெரியும்.

கதை எப்படி இருக்குனு நீங்க பீல் பண்றத சொல்லுங்க ப்பா அப்போதான என்னால mistakes இருந்தா திருத்திக்க முடியும்.


View attachment 480

நன்றி 🌹🌹🌹🌹
இந்த எபி புது intro காக மட்டுமே இருந்த மாதிரி இருக்கு.
 

ரோஜா

✍️
Writer
இந்த எபி புது intro காக மட்டுமே இருந்த மாதிரி இருக்கு.
ஓஹ் அப்படி இருக்கா...
இனி அதுபோல வராம பாத்துக்கறேன் sis 😊

நன்றிகள் பல 🥰❣️🌹
 

ரோஜா

✍️
Writer
Nice epi
yerkanave 2 jodiym kudumba sandail iruntha ithunga nerave sanda poduthunga ada pongappa
சண்டை தான. விடுங்க சிஸ் சேர்த்து வச்சுடுவோம் சீக்கிரம் 😊

நன்றிகள் பல 🥰🌹
 

Sridevi@vicappugivi

Active member
Member
ஏன் மல்லி ஏற்கனவே அவன் டென்ஷன் பார்ட்டி போல உனக்காக இவ்வளவு மாறினவனை ரொம்ப கெஞ்ச விடற 😠
 

New Episodes Thread

Top Bottom