ஏதோ சின்ன புள்ள தெரியாம பண்ணிட்டாங்கஏன் மல்லி ஏற்கனவே அவன் டென்ஷன் பார்ட்டி போல உனக்காக இவ்வளவு மாறினவனை ரொம்ப கெஞ்ச விடற
என்ன விஷயம்னு பாப்போம்
ரொம்ப நன்றி சகி
ஏதோ சின்ன புள்ள தெரியாம பண்ணிட்டாங்கஏன் மல்லி ஏற்கனவே அவன் டென்ஷன் பார்ட்டி போல உனக்காக இவ்வளவு மாறினவனை ரொம்ப கெஞ்ச விடற
எல்லா பிரச்சனையும் சீக்கிரம் முடிவுக்கு வரும் sisஊர் திருவிழா சமாச்சாரம் ஒரு புறம்;
ஊடல் கொண்டவர்கள் சமாதானம் மறு புறம்;
ஊமை நாடகங்கள் ஆடும் இவர்கள் காதல்,
ஊர் வம்பு ஆகாமல் இருந்தால் சரி ஆத்தரே!
Nice going ma!
ரொம்ப தேங்க்ஸ் ப்பாNice