• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 4

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇❣️

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 4

கதிர் - புவனா 😍💞


இதுவரை கதையை படிக்கும், லைக் & கமெண்ட் பண்ணிய அனைவருக்கு நன்றிகள் பல ப்பா 🙏🥰

இந்த எபி எப்படி இருக்குனு படிச்சிட்டு நிறை, குறைகள் சொல்லுங்க 🙃

1655813824961.jpg



நன்றி 🌹🌹🌹🌹
 
Last edited:

Mathykarthy

Well-known member
Member
Nice update sis.. தங்கச்சி பையன் காதலையே பிரிச்சு விட பாக்குறாரு தேனு காதல் தெரிஞ்சா அவ சொன்ன மாதிரி விஷம் வச்சாலும் வைப்பாரோ..
 

ரோஜா

✍️
Writer
Nice update sis.. தங்கச்சி பையன் காதலையே பிரிச்சு விட பாக்குறாரு தேனு காதல் தெரிஞ்சா அவ சொன்ன மாதிரி விஷம் வச்சாலும் வைப்பாரோ..
அவர் அப்படி தான் sis 😤😤

தெரிஞ்சா என்னாகும்னு 🤔
சீக்கிரம் பாப்போம்

வெற்றி இருக்கார்ல ஸோ அவர் தேனுக்கு எதும் ஆகவிடமாட்டாரு 🥰🥰

நன்றிகள் sis 🌹🌹
 

chitra ganesan

Well-known member
Member
கதிர் புவனா என்ன சண்டை நடந்து இருக்கும்?🤔
வெற்றி மேலே அப்படி என்ன காண்டு அந்த பெரிய மனுஷனுக்கு🤔
 
இந்த சுந்தரம் தான் ரெண்டு குடும்பத்துக்கு நடுவில பிரச்சனை உண்டு பண்ணதா...அவர் பிரிச்சுவிட்டத மகளே சேர்க்க நினைக்கிறா...மச்சான் செய்த வேலை தெரியாம மாணிக்கம் மகனோட காதல எதிர்க்கிறாரு
 

ரோஜா

✍️
Writer
கதிர் புவனா என்ன சண்டை நடந்து இருக்கும்?🤔
வெற்றி மேலே அப்படி என்ன காண்டு அந்த பெரிய மனுஷனுக்கு🤔
கதிருக்கும் புவனாவுக்கும் எதுக்கு சண்டைனும், வெற்றி மேல ஏன் அந்த மனுஷனுக்கு காண்டுனும் சீக்கிரம் பாப்போம் 😊

நன்றிகள் sis 🥰💞🌹
 

ரோஜா

✍️
Writer
இந்த சுந்தரம் தான் ரெண்டு குடும்பத்துக்கு நடுவில பிரச்சனை உண்டு பண்ணதா...அவர் பிரிச்சுவிட்டத மகளே சேர்க்க நினைக்கிறா...மச்சான் செய்த வேலை தெரியாம மாணிக்கம் மகனோட காதல எதிர்க்கிறாரு
சுந்திரம் ஒரு பெரிய பிரச்சனை பண்ணிருக்காரு

மாணிக்கம் ஏன் இப்படி பண்றாரு,
என்ன விஷயம் ஏன் இப்படினு சீக்கிரம் பாப்போம் 😊

நன்றிகள் sis 😍💞🌹
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom