• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 4

ரோஜா

✍️
Writer
Nice epi
Ayo pavam ponnu azhuvuthu dai kathir ethachum pannuda
அவங்க அழறாங்க கதிர் சமாதானம் பண்ணணுமா 😍

ரெண்டு எபி அஹ் அந்த மனுஷன் பீல் பண்ணாரே sis 😅

அது ஒரு சண்டை அதான் இப்படி பண்றாரு 💞

ரெண்டு பேருக்கும் சீக்கிரம் சமாதானம் பண்ணி வச்சுடுவோம் 😊

நன்றிகள் sis 🥰💞🌹
 

ரோஜா

✍️
Writer
கதிர் கோபமாய் பார்த்தாலும்
கன்னி மனதை மயக்கும் பார்வை
காதல் சொல்லும்
கண்களை முட்டகன்னியா வா
கதிரு தெரியுது????
அப்டியா 😍

கோபத்துல அவருக்கு அப்படி தான் தெரிது போல 🤭🤭

நன்றிகள் sis 🥰💞🌹
 
Last edited:

ரோஜா

✍️
Writer
சுந்தரம் உனக்கு என்ன பிரச்சனை 🙄🙄🙄.தேனு நீ ரொம்ப போராடணும் போல இருக்கு 🧐🧐🧐.கதிர்என்ன பண்ணுவான் 🤔🤔🤔
சுந்தரம், அவருக்கு என்ன பிரச்சனை சீக்கிரம் சொல்றேன் 😊

ஆமா அவங்க கொஞ்சம் போராடனும் 💞

கதிர் என்ன பண்றாரு னு பாப்போம் 😊

நன்றிகள் சகோ 🥰💞🌹
 

Thani

Well-known member
Member
மனசுல இருக்கிறத காதலை புவனாக்கு கொஞ்சமா தெரியபடுத்தினாதான் என்னவாம் ...பாவம் புவனா வருத்தப்படுறாள் இல்ல ....
இரண்டு குடும்பத்தாருக்கும் என்ன பிரச்சனை???
சந்தரம் தான் பிரச்சனைக்கு காரணகர்தாவா???
சூப்பர் சிஸ்❤️
 

ரோஜா

✍️
Writer
மனசுல இருக்கிறத காதலை புவனாக்கு கொஞ்சமா தெரியபடுத்தினாதான் என்னவாம் ...பாவம் புவனா வருத்தப்படுறாள் இல்ல ....
இரண்டு குடும்பத்தாருக்கும் என்ன பிரச்சனை???
சந்தரம் தான் பிரச்சனைக்கு காரணகர்தாவா???
சூப்பர் சிஸ்❤️
அவரு கோபத்துல இப்படி பண்றாரு 😅😍

அவங்களும் பாவம் தான் 💓

சீக்கிரம் சமாதானம் பண்ணி வச்சுடலாம் 🥰

ரெண்டு குடும்பத்துக்கும் என்ன பிரச்சனை, சுந்தரம் என்ன பண்ணினாருனு பாப்போம் 😊

நன்றிகள் பல sis 🥰💞
 

Sridevi@vicappugivi

Active member
Member
உண்மையில் தேனு பயப்படறது சரிதான் போல இந்த சுந்தரம் இவ்வளவு மோசமா 😠😠😠😠 இப்போ கதிரோட நேரடி மறுப்பு புவனாவை தாக்குமோ 😳😳😳
 

ரோஜா

✍️
Writer
உண்மையில் தேனு பயப்படறது சரிதான் போல இந்த சுந்தரம் இவ்வளவு மோசமா 😠😠😠😠 இப்போ கதிரோட நேரடி மறுப்பு புவனாவை தாக்குமோ 😳😳😳
ஆமா ப்பா அவர் அப்படி தான் 😔

தேனு பயம் அப்படி வளத்துட்டாங்க

கதிர் - புவனா சண்டை அவருக்கு அவங்க மேல கொஞ்சம் கோபம் அதான் இப்படி பண்றாரு 😅

சீக்கிரமா சமாதானம் பண்ணி வச்சுடுவோம் 🥰🥰

நன்றிகள் பல sis 🥰🌹
 

Sembaruthi Ii

Member
Member
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇❣️

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 4

கதிர் - புவனா 😍💞


இதுவரை கதையை படிக்கும், லைக் & கமெண்ட் பண்ணிய அனைவருக்கு நன்றிகள் பல ப்பா 🙏🥰

இந்த எபி எப்படி இருக்குனு படிச்சிட்டு நிறை, குறைகள் சொல்லுங்க 🙃

View attachment 432


நன்றி 🌹🌹🌹🌹
அடங்கிப்போகும் சிலரிடம் மட்டுமே அதிகாரம் கட்டப்படுகிறது 👌🏻👌🏻👌🏻. என்ன மனுஷன்.. நீங்க நினைக்கிறது மட்டும் தான் நடக்கணுமா 😤😤
 

ரோஜா

✍️
Writer
அடங்கிப்போகும் சிலரிடம் மட்டுமே அதிகாரம் கட்டப்படுகிறது 👌🏻👌🏻👌🏻. என்ன மனுஷன்.. நீங்க நினைக்கிறது மட்டும் தான் நடக்கணுமா 😤😤
அவர் அப்படிதான் 😤

நன்றிகள் பல sis 🥰🌹
 
பெரியவர்கள் மத்தியில் ஆயிரம் பனிப்போர்!
சிறியவர்கள் இடையில் ஆயிரம் ஊடல்!
ஆத்தர் ஜி இவை அனைத்திற்கும் விடை சொல்லுவீங்களா,
அட்மின் கொடுத்திருக்கும் 25ஆயிரம் வார்த்தையில்???


Nice Episode
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom