• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 20

ரோஜா

✍️
Writer
பிளாஸ்பேக் எல்லாம் தெளிவா எடுத்து சொல்லிட்டீங்க சிஸ்.
இந்தக் காதல் ஜோடிகள் எப்படி சேர போறாங்கன்னு பார்க்க வெயிட்டிங்
அப்டியா 🤩

அடுத்த எபிலருந்து எல்லாத்தையும் solve பண்றதுதான் sis 😊

ரொம்ப நன்றி 🥰💞
 

ரோஜா

✍️
Writer
புவனா கொஞ்சம் மக்கு தான்
அவனின் மனதை புரிந்து கொள்ள வில்லையே ...😜.இப்போவாவது புரிந்து கொண்டாளே.....
சூப்பர் ❤️
ஆமா சகி 😅🤭

ம்ம் 😊

ரொம்ப நன்றி sis 🥰❣️
 

Sridevi@vicappugivi

Active member
Member
பாவம் டா கதிர் ரொம்ப கஷ்டம் தான் இந்த பாட்டி பேத்தி ய சமாளிக்கிறது🤣🤣🤣 பாட்டி பண்ணத பேசும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது மா 😢
புவி ய கரெக்ட் பண்ண பொங்கல் கொடுத்துடு 🤣🤣🤣🤣 தேனு பத்தி பேசுனா பொறாமை வருமாம் லவ் இல்லயாம் என்னம்மா இப்படி பேசி அவனை ஊரை விட்டு போக வச்சுட்டா இப்போ லவ் தான் தெரிஞ்சு கிட்டா தானே
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom