ஆமாம் sisபாவம் டா கதிர் ரொம்ப கஷ்டம் தான் இந்த பாட்டி பேத்தி ய சமாளிக்கிறது பாட்டி பண்ணத பேசும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது மா
புவி ய கரெக்ட் பண்ண பொங்கல் கொடுத்துடு தேனு பத்தி பேசுனா பொறாமை வருமாம் லவ் இல்லயாம் என்னம்மா இப்படி பேசி அவனை ஊரை விட்டு போக வச்சுட்டா இப்போ லவ் தான் தெரிஞ்சு கிட்டா தானே
அச்சோ பீல் பண்ணாதீங்க. அடுத்த எபில ரெண்டு பேரையும் ராசி ஆகிட்டேன்.
பொங்கல்
பொறாமை அது இருக்கும் ல லவ் புரியாட்டாலும்
ரொம்ப நன்றி sis