• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 10

ரோஜா

✍️
Writer
அன்னைக்கு தெரிந்து
அவள் கன்னத்தில்
அடி விழுந்தது ....... பல
அடிகள் வாங்கினாலும்
அடி மனது வலித்தாலும்
அமைதியாக இருந்தது
அவள் உள்ளம்...
அன்பு உண்மையானால்
அடிக்கடி பார்க்க வேண்டாம்
அடிக்கடி பேச வேண்டாம்
அனைத்தும் புரிந்து கொள்ளலாம் அவர்களின் கண்ணசைவில்.....
அவனுக்கு புரிந்தது
அவளின் வேதனை
அவளுக்கு தெரியும்
அனைத்தையும் பார்த்துக் கொள்வான்.
அவள் அத்தான் என்று...
அழகான கவிதை ❣️

எபியா அப்டியே சொல்லிடீங்க 😊

ரொம்ப நன்றி sis 😍💞
 

ரோஜா

✍️
Writer
நல்லவேளை...லெட்டர் அவனுக்கு சேர்ந்திருச்சு...இனி நீங்க உங்க மகள எப்படி மறைச்சு வச்சாலும் அவன் தேன கல்யாணம் பண்ணிருவான்😎

பலவருஷம் முன்னாலயே யாரு அப்படி இருந்தா..அந்த வீட்டிற்கு சம்பந்தப்பட்ட ஆளோ🤔
ஆமா sis. அவருக்கு தெரிஞ்சிடுச்சு. 🤩

யாரு 🤔

சீக்கிரம் சொல்றேன் ப்பா 😊

மிக்க நன்றி 💞😍
 

ரோஜா

✍️
Writer
Nice epi
yenna adi....
athan ellam pathukuvaru ane ninaikura avan thiruvizha mudiyattumnu ninakuran ana athukkula unga amma unga appata solli vera mapilla pathutaruna yenna panuva
யாரு வந்தா நமக்கென்ன sis. 😅
நாம பொண்ண தூக்கிடுவோம் 🤭

ரொம்ப நன்றி ப்பா 🥰
 

Thani

Well-known member
Member
இரண்டு குடும்பத்திலும் சம்பந்த பட்டவங்க இதுக்கு முன்னாடி பிரச்னையை உண்டு பண்ணினாங்களா...
மாட்டிக்கிட்டாளே தேனு .....இருந்தாலும் வெற்றி வெற்றி விட்டு விடுவானா என்ன .....
 

ரோஜா

✍️
Writer
இரண்டு குடும்பத்திலும் சம்பந்த பட்டவங்க இதுக்கு முன்னாடி பிரச்னையை உண்டு பண்ணினாங்களா...
மாட்டிக்கிட்டாளே தேனு .....இருந்தாலும் வெற்றி வெற்றி விட்டு விடுவானா என்ன .....
ஆமா sis. என்னனு சீக்கிரம் சொல்றேன்.

விடமாட்டாரு 😊

ரொம்ப நன்றி சகி 😍
 
மகளின் காதல் விவகாரம் பார்க்கும் போது,
முன்னாள் ஞாபகம் வருகிறதா அம்மாவிற்கு:oops:
மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தால் தான்,

மாமன் மூன்று முடிச்சு போடுவானா ஆத்தரே!!!:rolleyes::rolleyes::rolleyes:
 

New Episodes Thread

Top Bottom