• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 34

இப்படி ஒரு ட்விஸ்ட எதிர்பார்க்கவே இல்ல😮

எவ்வளவு ரிஸ்க்கான வேலை செய்றாங்க...நமக்கு தெரிஞ்சது சிலதா தான் இருக்கும்....நாட்டின் பாதுகாப்புக்காகனு வெளிய தெரியாமா நிறைம பண்றாங்க...அவங்களால தான் நாமெல்லாம் நிம்மதியா இருக்கோம்...
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இப்படி ஒரு ட்விஸ்ட எதிர்பார்க்கவே இல்ல😮

எவ்வளவு ரிஸ்க்கான வேலை செய்றாங்க...நமக்கு தெரிஞ்சது சிலதா தான் இருக்கும்....நாட்டின் பாதுகாப்புக்காகனு வெளிய தெரியாமா நிறைம பண்றாங்க...அவங்களால தான் நாமெல்லாம் நிம்மதியா இருக்கோம்...
உண்மை தான் சிஸ்.
நன்றி
 

Priyakutty

Active member
Member
அல்லி தேவை இல்லாம யோசிச்சிட்டு இருக்காம உன் வேலைய பாரு....

வெற்றி கெட்டவன் தான்....100 percent confirm ஆஹ்..... 😱😔

ஆனா அவனை நல்லவன் னு நெனச்சதால உண்மையை கடைசி வர அது அவனா இருக்காதா னு ஒரு நப்பாசை இருந்துச்சு....😔

இப்போ..... 🙄

அவனை புடிச்சு ஜெயில் அஹ் போடுங்க..... கடுமையான தண்டனை வாங்கி கொடுங்க செழியன்.... 😤😡

முருகன் தான் ஆனந்த் ஆஹ்..... 😱😱😱😱😱

அடுத்த ட்விஸ்ட்.... சாத்தியமா எதிர்பாக்கல.... 😱😱😱

துப்பாக்கிய அழுத்தாரானா....😱
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom