• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 20

kothaisuresh

Well-known member
Member
கிருதி இரண்டுங்கெட்டான்றது சரியா இருக்கு. இந்த கோபத்தில் சந்துரு கிட்ட போய் மாட்டிக்கப் போறது லூசு
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கிருதி இரண்டுங்கெட்டான்றது சரியா இருக்கு. இந்த கோபத்தில் சந்துரு கிட்ட போய் மாட்டிக்கப் போறது லூசு
ஆமாம் சிஸ்
 
காதல் பரஸ்பரமா வரனும்னு யார் அவகிட்ட புரிய வைக்கிறது...முதல்ல இது காதல் தான்னு உறுதியா அவளால சொல்ல முடியுமா...இதுக்காக கோபப்பட்டு சந்த்ரு கிட்ட மாட்டி😓
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காதல் பரஸ்பரமா வரனும்னு யார் அவகிட்ட புரிய வைக்கிறது...முதல்ல இது காதல் தான்னு உறுதியா அவளால சொல்ல முடியுமா...இதுக்காக கோபப்பட்டு சந்த்ரு கிட்ட மாட்டி😓
அது புரியலை அவளுக்கு.
 

Lakshmi

Well-known member
Member
லூசு மாதிரி நடந்து கொள்கிறாள்.ஆசைப்பட்டதை எல்லாவற்றையும் நடத்தி பழக்கம் அதனால் தான் அவளால் தாங்கமுடியவில்லை.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
லூசு மாதிரி நடந்து கொள்கிறாள்.ஆசைப்பட்டதை எல்லாவற்றையும் நடத்தி பழக்கம் அதனால் தான் அவளால் தாங்கமுடியவில்லை.
ஆமாம்
 

Priyakutty

Active member
Member
ஓ.... ஆனந்த் லவ் பண்ணலயா.... 🙄

கிருதி பைத்தியம் மாதிரி பேசுது....
சின்ன புள்ள ங்கிறது சரியா இருக்கு.... 😤

அவர் அப்டி சொல்றாரு.... இது என்னனேவோ பேசிட்டு இருக்கு....

என்னவோ ஆகப்போகுது.... 🙄
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom