• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 10

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
அடப்பாவி ..!😡அவள பதற விட்டு விட்டு நீ இங்கு வந்து காத்து வாங்கிட்டு இருக்கியா...😡
இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியணும் ....இவன் எவ்ளோ நாளைக்கு இப்படி இருப்பான் லூசுப்பய😡
சூப்பர் ❤️
 
அடப்படுபாவி...உனக்காக அங்க ஒருத்தி துடிச்சிட்டிருக்கா...நீ என்னடானா 😠...இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்க அரசி😬
 

Santhinagaraj

Well-known member
Member
அடேய் அவளை அங்க அழவிட்டுட்டு கடற்கரையில ஏன் ட தலைய பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்க என்னதான் டா உன் பிரச்சனை
 

kothaisuresh

Well-known member
Member
அவள பதற வைச்சிண்டு சார் இங்க காத்து வாங்க வந்தீர்களே?
 

Romila Robert

Active member
Member
மனைவியிடம் கூட மனம் விட்டுப் பேசாமல் இப்படி இருந்தால் என்ன தான் தீர்வு. ஒன்னுமே புரியல
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அடப்பாவி ..!😡அவள பதற விட்டு விட்டு நீ இங்கு வந்து காத்து வாங்கிட்டு இருக்கியா...😡
இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியணும் ....இவன் எவ்ளோ நாளைக்கு இப்படி இருப்பான் லூசுப்பய😡
சூப்பர் ❤️
மாறும் காலமும் வரும்
அடப்படுபாவி...உனக்காக அங்க ஒருத்தி துடிச்சிட்டிருக்கா...நீ என்னடானா 😠...இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்க அரசி😬
ஹாஹா
அடேய் அவளை அங்க அழவிட்டுட்டு கடற்கரையில ஏன் ட தலைய பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்க என்னதான் டா உன் பிரச்சனை
சொல்ல வைப்போம்
அவள பதற வைச்சிண்டு சார் இங்க காத்து வாங்க வந்தீர்களே?
ஆமாம் போல
மனைவியிடம் கூட மனம் விட்டுப் பேசாமல் இப்படி இருந்தால் என்ன தான் தீர்வு. ஒன்னுமே புரியல
அதுதான் இங்கே கதையே
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom