பூ பூக்கும் ஓசை
என் வாசிப்பிற்கு இந்த narration புதுசு. அதுவே கதையை வாசிக்கத் தூண்டியது. Daffodils பூங்கொத்துடன் ஆரம்பித்து அதை வைத்தே முடித்தது ரொம்ப பிடித்தது. கதை வேகத்துடன் பயணித்தது. பூர்ணா தான் லீட். அவளை வைத்துக் கதை நகர்வது பிடித்தது. ஆனால் ஆத்தர் ஜி கோமாளி சொன்ன சத்யாவை ரசித்தேன். கதையில் நிறைய characters. நெடு நாவலுக்குச் சிறப்பாக இருந்திருக்கும். திருப்பதி பயணம் பிடித்தது. கோவில் சீனும் கவர்ந்தது. அந்த freezer scene அன்புக்கினியாள் படக்்காட்சியை நினைவுபடுத்தியது. Freezer scene கதைக்கு முதல் கரு எனும் போது அதை நான் விமர்சிக்கலை. கொஞ்சம் நி்தானித்து எழுத்துப் பிழைகளை நீக்கியிருக்கலாம். ஆங்காங்கே வார்த்தைகள் சிலவும் விடுபட்டிருந்தன... சரி பார்த்துக்கொள்ளுங்கள் சகோ. வித்தியாசமான வாசிப்பு எனக்கு. நல்லாயிருந்தது. Best wishes to you @பேரரளி