• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூ பூக்கும் ஓசை

பூ பூக்கும் ஓசை
என் வாசிப்பிற்கு இந்த narration புதுசு. அதுவே கதையை வாசிக்கத் தூண்டியது. Daffodils பூங்கொத்துடன் ஆரம்பித்து அதை வைத்தே முடித்தது ரொம்ப பிடித்தது. கதை வேகத்துடன் பயணித்தது. பூர்ணா தான் லீட். அவளை வைத்துக் கதை நகர்வது பிடித்தது. ஆனால் ஆத்தர் ஜி கோமாளி சொன்ன சத்யாவை ரசித்தேன். கதையில் நிறைய characters. நெடு நாவலுக்குச் சிறப்பாக இருந்திருக்கும். திருப்பதி பயணம் பிடித்தது. கோவில் சீனும் கவர்ந்தது. அந்த freezer scene அன்புக்கினியாள் படக்்காட்சியை நினைவுபடுத்தியது. Freezer scene கதைக்கு முதல் கரு எனும் போது அதை நான் விமர்சிக்கலை. கொஞ்சம் நி்தானித்து எழுத்துப் பிழைகளை நீக்கியிருக்கலாம். ஆங்காங்கே வார்த்தைகள் சிலவும் விடுபட்டிருந்தன... சரி பார்த்துக்கொள்ளுங்கள் சகோ. வித்தியாசமான வாசிப்பு எனக்கு. நல்லாயிருந்தது. Best wishes to you @பேரரளி 💐💕
 
பேரரளி

✍️
Writer

இந்த முதல் லைன் நான் உங்க கதைக்கு சொன்னது மாதிரி இருக்கு சகி.
சத்யா நாயகன் கோமாளி னு சொன்னது சூர்யாவை.
ஆமா அன்பிற்கினியாள்ல நாயகி மாட்டிப்பா. இதுல ஜோடியா. மேபீ ஒரு காதலர்கள் தப்பான மோட்டில்ல அவங்களை அர்பணிக்காம வேற டீல்ல நடந்துட்டா எப்படினு யோசித்தப்ப இது சூட்டபிளா இருந்தது சகி.
நன்றி
 
Last edited:

New Episodes Thread

Top Bottom