• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 23

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 23

விடாப்பிடியாக விசா பெற்றாள் அவள் - அழையா

விருந்தாளியாக அழைத்து வந்தான் அவன் - அவளிடம்

விலகியிரு என்று விவகாரம் செய்தான் அவன் - அதையும்

விரும்பி ஏற்று வியப்பில் ஆழ்த்தினாள் அவள் - அப்படியும்

விதியின் விளையாட்டில் விரிசல் விழந்தது தான் ஏனோ -விடைத் தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Thani

Well-known member
Member
இவள் நிறைய பொய்களை சொல்லி அவன சமாதானம் பண்ணி நண்பர்கள் அளவுக்கு வந்து விட்டார்கள் .....
எல்லாம் சரிதான் ..... இவனும் இப்படி பாட்டியை பாத்து கூறியிருக்க கூடாது ...😡
எனக்கும் மனது வலித்தது😢
கோவம் வரும் தான் நிறைய பணம் எடுத்து விட்டாள்.... அவனும் ஏதாவது முக்கிய தேவைக்காக வைத்திருந்து இருப்பான் ஆனாலும் இவன் இப்படி பண்ணியிருக்ககூடாது.....😡😡😡
சூப்பர் ❤️
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
நம்பிக்கை தான் வாழ்க்கை...
நம்பிக்கை இல்லாமல்
நடந்த திருமணம்....
நம்பிக்கை இல்லாத உறவு....
நம்பிக்கை தர அவளிடம் என்ன இருக்கு
நல்லது செய்ய போய்
நடுக்கடலில் சிக்கி தவிக்குது உறவு...
நம்பிக்கை பெற முதல் அடியாக
நண்பர்கள் ஆவோம் அஸ்திவாரம்....
நல்லா வேலை செய்தது
நீலா பாட்டி வரும் வரை......
நண்பனாக துணை அமைவது வரமே
நடிக்கும் நண்பன் சாபமே.....
நடந்தவைகளை மாற்றமுடியாது....
நடப்பவையகள் எதுவும்
நல்லதுக்கில்லை என்றாலும்....
நாடகம் முடியும் போது
நல்லது கெட்டது தெரியத்தான் செய்யும்....
 
குணாவ விட அண்டப்புளுகு புளுகுறாளே....எப்படியோ ஃப்ரண்டாகிட்டா😅

பல்லவிக்கு பர்த்டேனு பாட்டி குணா கிட்ட சொல்றாங்களே...மனைவி பிறந்த நாள் தெரியலேனு சந்தேகப்படல...

அவன் கிட்ட கேட்காம செயின் வாங்கினது தப்பு தான்...அந்த கோபத்தை பல்லவி கிட்ட காட்டனுமே தவிர பாட்டி கிட்ட இல்ல...
 
மாமன் மனம் திறந்து பேசும்வரை,
மங்கை முன்வந்து உண்மை சொல்லும்வரை,
மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும் இல்லை;
மதுமிதாவிற்கு நிம்மதியும் இல்லை.

(உங்க கருத்துக்குப் பதிலும், இனி வரும் எபிசோடுகளுக்கு க்ளூவும் கொடுத்திருக்கேன்)🤪🤪🤪🤪

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
நம்பிக்கை தான் வாழ்க்கை...
நம்பிக்கை இல்லாமல்
நடந்த திருமணம்....
நம்பிக்கை இல்லாத உறவு....
நம்பிக்கை தர அவளிடம் என்ன இருக்கு
நல்லது செய்ய போய்
நடுக்கடலில் சிக்கி தவிக்குது உறவு...
நம்பிக்கை பெற முதல் அடியாக
நண்பர்கள் ஆவோம் அஸ்திவாரம்....
நல்லா வேலை செய்தது
நீலா பாட்டி வரும் வரை......
நண்பனாக துணை அமைவது வரமே
நடிக்கும் நண்பன் சாபமே.....
நடந்தவைகளை மாற்றமுடியாது....
நடப்பவையகள் எதுவும்
நல்லதுக்கில்லை என்றாலும்....
நாடகம் முடியும் போது
நல்லது கெட்டது தெரியத்தான் செய்யும்....
ஊடல் கொண்டவர்களின் மனநிலையை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க ஜி! Thank you so much.🥰🥰🥰🥰🥰

உங்கள் 'ந' வரிசை கவிதை கருத்துக்கு, பதில் எழுத என்னுடைய தாழ்மையான முயற்சி.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என ,
நம்பி உலகம் நல்வழியில் செல்லும்போது,
நண்பர்கள் கலக்கம் நல்வாழ்வில் முடியும் என,
நாமும் உணர்வோம் இனி நாள்தோறும்,
நல்லவர்கள் நிறைந்த பாசமென்னும் பள்ளத்தாக்கில்...
 
குணாவ விட அண்டப்புளுகு புளுகுறாளே....எப்படியோ ஃப்ரண்டாகிட்டா😅

பல்லவிக்கு பர்த்டேனு பாட்டி குணா கிட்ட சொல்றாங்களே...மனைவி பிறந்த நாள் தெரியலேனு சந்தேகப்படல...

அவன் கிட்ட கேட்காம செயின் வாங்கினது தப்பு தான்...அந்த கோபத்தை பல்லவி கிட்ட காட்டனுமே தவிர பாட்டி கிட்ட இல்ல...
அம்மாடியோ! ஜி, நான் குணாவிற்கு எழுதின வசனம் எல்லாம் நீங்க கருத்தா சொல்லி அசத்தரீங்களே! :love::love::love::love:பல்லவி பற்றி உண்மை தெரியும் போது, Exactly Same Reaction குணா கொடுப்பான் பாருங்க!😂😂😂😂

பால்பாயசம் எதுக்கு செய்தேன்னு பாட்டி காரணம் சொல்றாங்க; அவ்வளவுதான்; நடிகர் திலகத்தின் வாரிசுகள் இருவரின் நடிப்பில், பாட்டிக்குப் பாவம் அந்த அளவிற்கு எல்லாம் யோசிக்க தெரியல. 😊😊😊😊

மாமன் ஒரு வடிகட்டிய கஞ்சன் என்று தெரிந்தும் உங்க ஹீரோயினுக்கு ஏன் இந்த வீண் வேலை சொலுங்க🤨🤨🤨🤨

வழக்கம்போல மாஸ் கருத்து.Thank you so much ji!🤗🤗🤗🤗🤗
 
சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 23

விடாப்பிடியாக விசா பெற்றாள் அவள் - அழையா

விருந்தாளியாக அழைத்து வந்தான் அவன் - அவளிடம்

விலகியிரு என்று விவகாரம் செய்தான் அவன் - அதையும்

விரும்பி ஏற்று வியப்பில் ஆழ்த்தினாள் அவள் - அப்படியும்

விதியின் விளையாட்டில் விரிசல் விழந்தது தான் ஏனோ -விடைத் தேடுங்கள்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் நட்பே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
அருமை சகி ♥️♥️♥️♥️♥️
 
chitra ganesan

Well-known member
Member
பைத்தியக்காரன்.தெளிவு இல்லாதவன்.இவ்வளவு நாள் அவள் கூட இருந்தும் அவளை நம்பாமல் முட்டாள் மாறி நடந்துக்குறான்.இவன் எல்லாம் என்னத்த பாடம் சொல்லிகொடுத்து ஹ்ம்ம்.🤦‍♀️
 
Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom