• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 13

ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 13

உள்ளம் திறந்து பேசினான் மாமன் இன்று;

உயிரானவள் அவளே கதறியும் அழுதான் மனம் நொந்து!

உண்மைகள் கண்முன்னே உடைந்தது என்று,

உச்சிக்குளிர்ந்தாளா பேதை மனம் உவந்து – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு வியாழன் பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
தன் மகளின் கையில் பட்ட
தீப்புண்ணை பார்த்து
தாயிடம் கோவம் கொண்டாலும்
தங்களை தேடி வந்த
திடீர் ஆய்வாளர் கண்டு
தனக்குள் பயந்து நடுங்க
தக்க சமயம் பார்த்து
தவித்த குணாவை காப்பாற்றி
தாய்க்கு நிகராய் இவனை போல
தந்தையாய் மதுவை வளர்க்க
தடையாய் இருக்கும் இன்னொரு
திருமணம் வேண்டாம் என்று
தன்மையாக உரைத்து
தாயகம் திரும்பிய பல்லவிக்கு
தவறா சரியா என்று தெரியவில்லை
தன் கையில் இருந்த வழக்கு பதிவு பற்றி......
 
கைல காயம் பட்டதுக்கு இப்படி வருவாங்களா...எம்பொண்ணு 6 7 மாசமா இருக்கப்ப சூடான குக்கர் மேல கை வச்சு பொத்து போச்சு...நாங்க ஃபாரின்ல இருந்திருந்தா இப்படி தான் வந்திருப்பாங்களோ😰

இவன் யமுனாவ எதுக்காக மறைச்சு வச்சிருக்கான்னு தெரியல...அது நன்மையாவோ தீமையாவோ இருக்கட்டும்...ஆனா அவ இறந்துட்டான்னு அவளுக்கு சாமி கும்பிடும் போது குணா மேல கொலைவெறி வருது😠

பல்லவி கேஸ்கட்ட தூக்கிட்டா...இனி உண்மையெல்லாம் டப்பு டப்புனு கண்டுபிடிச்சிருவா💪
 
தவறுகள் செய்யும் போது தடுமாற்றங்கள் வரத் தானே செய்யும்!
தாயுமானவனின் தவிப்புகளுக்குக் தக்க காரணமும் தெரியும்.

நன்றிகள் பல நட்பே!:love::love:
 
கைல காயம் பட்டதுக்கு இப்படி வருவாங்களா...எம்பொண்ணு 6 7 மாசமா இருக்கப்ப சூடான குக்கர் மேல கை வச்சு பொத்து போச்சு...நாங்க ஃபாரின்ல இருந்திருந்தா இப்படி தான் வந்திருப்பாங்களோ😰

இவன் யமுனாவ எதுக்காக மறைச்சு வச்சிருக்கான்னு தெரியல...அது நன்மையாவோ தீமையாவோ இருக்கட்டும்...ஆனா அவ இறந்துட்டான்னு அவளுக்கு சாமி கும்பிடும் போது குணா மேல கொலைவெறி வருது😠

பல்லவி கேஸ்கட்ட தூக்கிட்டா...இனி உண்மையெல்லாம் டப்பு டப்புனு கண்டுபிடிச்சிருவா💪
ஆமாம் ஜி! இங்க குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும். நானும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகத் தான் பணிபுரிகிறேன். இதைப் போன்ற சம்பவங்கள் பல கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ☺️☺️☺️

பல்ல்வி இனி பம்பரமா சுற்றி புதைந்திருக்கும் ரகசியங்களை கண்டுபிடிப்பாள்.🧐🧐🧐🧐🧐

நன்றிகள் பல நட்பே!😍😍
 
பல்லவியிடம் மாமா சிக்குவானா மாம்ஸ் ???
யமுனா ஏன் மகள் விட்டு விட்டு போனாள்?????
சிநேகமாக பழகியவளிடம் கட்டுக்கதை சொன்னவன்,
சிக்கித்தான் ஆக வேண்டும்;🤣🤣🤣🤣

அதை யமுனாவே விரைவில் வந்து சொல்லிவிடுவாள் நட்பே!😍😍

நன்றிகள் பல நட்பே! 😍 😍
 
சிவஸ்ரீ

Active member
Member
ஓம் சாயிராம்

பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 13

உள்ளம் திறந்து பேசினான் மாமன் இன்று;

உயிரானவள் அவளே கதறியும் அழுதான் மனம் நொந்து!

உண்மைகள் கண்முன்னே உடைந்தது என்று,

உச்சிக்குளிர்ந்தாளா பேதை மனம் உவந்து – தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்….

தொடர்ந்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள் நட்பே!

அடுத்த எபிசோடு வியாழன் பதிவிடுகிறேன் தோழமைகளே!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom