• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 28

Rajam

Well-known member
Member
சூப்பர். கில்லாடி பொண்ணு.நினைத்ததை முடிப்பாள்.
 
Rajam

Well-known member
Member
ஜித்துவ ஜெயிக்க போறா நம்ம நாயகி.
செமயா காய் நகரத்நறா.
 
Priyakutty

Active member
Member
அந்த பொண்ண காப்பாத்த முடியலயா.... 😔

ராகவன்.... அவர் சொன்னதுலாம் சரி தான்....

அவரால தான் நம்ம ஷர்வா க்கு போலீஸ் ஆகணும் னு ஆசை வந்ததா....

தன் லைப் ல நடந்த பிரச்சனை, இழப்புகள் இதுலாம் பார்த்து இனிமேல் வேறு யாருக்கும் நடக்காம இருக்க நம்மால் ஆனத செய்வோம் னு அவர் பண்றதுலாம்..... 😌

உண்மையை அவர் தான் ப்பா ஹீரோ.....

ஆனா வேற என்னவோ சொல்லிருக்காரு.... என்ன கண் விரித்து பார்த்தாங்க.... 🤔

உண்மைதான் அவருக்கு தர்ஷி அஹ் பிடிச்சிருக்கு.... ஆனா ஏத்துக்க மாட்டாறாரு....

அவர் தம்பி பண்ண தப்பா யாரும் பண்ண கூடாது, அவங்க தங்கைக்கு நடந்தது போல யாருக்கும் நடக்க கூடாது, தன் குடும்பம் மாதிரி யாரும் சிதஞ்சிட கூடாது.... எவ்ளோ உயர்ந்த எண்ணம்.....

அவர் கேரக்டர் சிலிர்க்க வைக்குது.... 😌

ஏன் அவருக்கு கை நடுங்குது.... 😔

சீக்கிரம் தர்ஷிய ஏத்துப்பாரு, அவர் எடுத்த கேஸ் அஹ் சரியா முடிப்பாரு, ஹாப்பி ஆஹ் இருப்பாரு னு நம்புறேன்.... 😊
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thank you
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom