Thank youஷார்வஜித்....
இதுபோல நெறய நடக்கத்தான் செய்யுது.... தப்பான நண்பர்கள் சகவாசத்தால....
உண்மையை அந்த பையன் ட்ட செம்ம யா பேசி அவன் தப்ப புரிய வச்சிட்டாரு....
அவர் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு....
அவங்க. வீட்ல அப்படி என்ன பிரச்சனை அச்சு....
நைஸ் எபி dr.... ❤