• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரூற்றாய் வந்தாய் - 5

Mathykarthy

Well-known member
Member
உண்மையாவே விதுலா இறந்துட்டாளா.... 😳😳😳😳😳 அது தெரியாம தான் எல்லாரும் அவளை தப்பா பேசிட்டு இருக்காங்களோ.... 🙄🙄🙄🙄
இதை எப்படி விஷ்வா கடந்து வரப் போறான்.... 😓😓😓😓😓

ரூபிக்குட்டி யது பாண்டிங் சூப்பரா இருக்கு... செம க்யூட்..... 🥰🥰🥰🤗🤗🤗
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அவளுக்கு எப்படி இப்படி ஒரு நிலைமை... இதை எப்படி அவன் கடந்து வரப்போறானோ...
கஷ்டம் தான்
அச்சச்சோ என்னதிது விதுலா இறந்துட்டாளா? 😱😱😱😱
ம்ம் ஆமாம்
விதுலாக்கு முன்னாடியே உடம்பில் ஏதாவது பிரச்சனை இருந்துச்சா? அதனால தான் வீட்டை விட்டு போய்ட்டாளா?
அவளுக்கு என்ன பிரச்சனை எப்படி இறந்தாள்?
விஷ்வா இதிலிருந்து எப்படி மீண்டு வர போறான்?
என்ன பிரச்சினை என்று கொஞ்ச கொஞ்சமாகத்தான் தெரியவரும் சிஸ்
Yennathithu 🙄🙄🙄🙄
ம்ம்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Enna ava iranduttala, pavam Vishwa eppadi meela poran.
கஷ்டம் தான் அவனுக்கு
ஓ விதுலா இறந்துட்டாளா உண்மையாகவே விதுலாதானா?
ஆமாம்
அச்சோ😥
நிஜமா அது விதுலா தானா...
ஆமாம்
அருமையான பதிவு
நன்றி
விதுலாவுக்கு என்னதான் நடந்திருக்கும்
பார்க்கலாம் சிஸ்
உண்மையாவே விதுலா இறந்துட்டாளா.... 😳😳😳😳😳 அது தெரியாம தான் எல்லாரும் அவளை தப்பா பேசிட்டு இருக்காங்களோ.... 🙄🙄🙄🙄
இதை எப்படி விஷ்வா கடந்து வரப் போறான்.... 😓😓😓😓😓

ரூபிக்குட்டி யது பாண்டிங் சூப்பரா இருக்கு... செம க்யூட்..... 🥰🥰🥰🤗🤗🤗
நன்றி
 

New Episodes Thread

Top Bottom