• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 10

Rajam

Well-known member
Member
சர்வா பற்றிய விவரங்களை
கேட்டு என்ன செய்யப் போறா.
அவ அப்பாக்கும் அவனுக்குமுள்ள
பிரச்சனை தெரிய வருமா.
 

பிரிய நிலா

Well-known member
Member
இவ்வளவு ப்ராப்பளமா தயாவும் பூர்வியும் மீட் பண்றது..
தர்ஷி காரணம் இல்லாமல் அவங்களுக்கு தொந்தரவா இதுவரை இருந்ததில்லை. அப்படிப்பட்டவ இன்னைக்கு இருக்கா. அதைக்கூட தயா புருஞ்சுக்க மாட்டானா.

இப்படி இருக்கவங்க கிட்ட ஏன் இவ போய் விசாரிக்கறா..

ஷர்வா பத்தி தெருஞ்சு மேடம் என்ன பண்ணப் போறாங்க...
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சர்வா பற்றிய விவரங்களை
கேட்டு என்ன செய்யப் போறா.
அவ அப்பாக்கும் அவனுக்குமுள்ள
பிரச்சனை தெரிய வருமா.
பார்ப்போம் அம்மா
நன்றி
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவ்வளவு ப்ராப்பளமா தயாவும் பூர்வியும் மீட் பண்றது..
தர்ஷி காரணம் இல்லாமல் அவங்களுக்கு தொந்தரவா இதுவரை இருந்ததில்லை. அப்படிப்பட்டவ இன்னைக்கு இருக்கா. அதைக்கூட தயா புருஞ்சுக்க மாட்டானா.

இப்படி இருக்கவங்க கிட்ட ஏன் இவ போய் விசாரிக்கறா..

ஷர்வா பத்தி தெருஞ்சு மேடம் என்ன பண்ணப் போறாங்க...
பார்ப்போம் சிஸ்
நன்றி
 

Priyakutty

Active member
Member
ஷர்வா சொன்ன படி என்ன தப்பு, எவ்ளோ பெரிய தப்பு னு அகிலன் க்கு புரியுது....

பைக் க்கு இவ்ளோ விஷயம்.... 😡

ஷர்வா.... எப்பவுமே சரியா தான் சொல்றாரு.... 😊

தயா, பூர்வி ட்ட ஷர்வா அஹ் லவ் பண்றத தர்ஷி சொல்லிட்டாங்க....

ஏன் தயா அதுக்கு மேல சொல்லல....🤔

நைஸ் எபி dr....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஷர்வா சொன்ன படி என்ன தப்பு, எவ்ளோ பெரிய தப்பு னு அகிலன் க்கு புரியுது....

பைக் க்கு இவ்ளோ விஷயம்.... 😡

ஷர்வா.... எப்பவுமே சரியா தான் சொல்றாரு.... 😊

தயா, பூர்வி ட்ட ஷர்வா அஹ் லவ் பண்றத தர்ஷி சொல்லிட்டாங்க....

ஏன் தயா அதுக்கு மேல சொல்லல....🤔

நைஸ் எபி dr....
Thank you
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom