பார்ப்போம் அம்மாசர்வா பற்றிய விவரங்களை
கேட்டு என்ன செய்யப் போறா.
அவ அப்பாக்கும் அவனுக்குமுள்ள
பிரச்சனை தெரிய வருமா.
பார்ப்போம் சிஸ்இவ்வளவு ப்ராப்பளமா தயாவும் பூர்வியும் மீட் பண்றது..
தர்ஷி காரணம் இல்லாமல் அவங்களுக்கு தொந்தரவா இதுவரை இருந்ததில்லை. அப்படிப்பட்டவ இன்னைக்கு இருக்கா. அதைக்கூட தயா புருஞ்சுக்க மாட்டானா.
இப்படி இருக்கவங்க கிட்ட ஏன் இவ போய் விசாரிக்கறா..
ஷர்வா பத்தி தெருஞ்சு மேடம் என்ன பண்ணப் போறாங்க...
நன்றி சிஸ்Arumai.....
Thank youஷர்வா சொன்ன படி என்ன தப்பு, எவ்ளோ பெரிய தப்பு னு அகிலன் க்கு புரியுது....
பைக் க்கு இவ்ளோ விஷயம்....
ஷர்வா.... எப்பவுமே சரியா தான் சொல்றாரு....
தயா, பூர்வி ட்ட ஷர்வா அஹ் லவ் பண்றத தர்ஷி சொல்லிட்டாங்க....
ஏன் தயா அதுக்கு மேல சொல்லல....
நைஸ் எபி dr....