• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நேசித்த நினைவுகள் - 1

Thani

Well-known member
Member
Hi sis நலந்தானா..???
இந்த கதையை நான் இப்போ தான் பாத்தேன் ...😀
இந்த கதையை தொடருவீங்களா ??தொடர்ந்தால் மகிழ்ச்சி 🙏😍
 
Hi sis நலந்தானா..???
இந்த கதையை நான் இப்போ தான் பாத்தேன் ...😀
இந்த கதையை தொடருவீங்களா ??தொடர்ந்தால் மகிழ்ச்சி 🙏😍
நலமா இருக்கிறேன் சிஸ். தாங்கள் நலமா.. அடுத்து ஒரு கதை ரீரன் செய்து விட்டு இதை தொடரலாம் என்று எண்ணத்தில் இருக்கிறேன். இந்த வருடத்தில் கண்டிப்பாக நிறைவு செய்து விடுவேன். மிக்க நன்றி சிஸ் ❤️
 

Thani

Well-known member
Member
நலமா இருக்கிறேன் சிஸ். தாங்கள் நலமா.. அடுத்து ஒரு கதை ரீரன் செய்து விட்டு இதை தொடரலாம் என்று எண்ணத்தில் இருக்கிறேன். இந்த வருடத்தில் கண்டிப்பாக நிறைவு செய்து விடுவேன். மிக்க நன்றி சிஸ் ❤️
நான் நலம் சிஸ்😀
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்😀
படிக்க ஆவலுடன் நாம் ...
 
நான் நலம் சிஸ்😀
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்😀
படிக்க ஆவலுடன் நாம் ...
இந்த வருஷம் இந்த வருஷம்னு சொல்லி இந்த வருஷமே முடியப் போகுது 😜😛
 

Thani

Well-known member
Member
இந்த வருஷம் இந்த வருஷம்னு சொல்லி இந்த வருஷமே முடியப் போகுது 😜😛
இன்னும் நாள் இருக்கு சிஸ் நீங்கள் நினைத்தால் எழுதலாம் 😀
இன்னும் சில வாரங்கள் கதைகள் படிக்க முடியாது சிஸ்
உடல் நலம் கொஞ்சம் சரியில்லை (இப்போ நலம் தான் )
அப்புறமா வந்து கச்சேரி வைக்குறேன் 🏃‍♀️
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom