• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் - 1

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

இந்தக் கதை ரீரன் கதையாக இருந்தாலும் வாரத்தில் மூன்று நாட்கள்தான் வரும் மக்களே.

திங்கள், புதன், வெள்ளி அன்று ஓதும் காதல் கீதம் என்ற ஆன்லைன் கதையும்,
செவ்வாய், வியாழன், சனி அன்று நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் கதையும் வரும்.

ஞாயிறு விடுமுறை.

அப்புறம் கதை வரும் நேரத்திற்கு ஒரு டைம் செட் பண்ணலாமா?
தினமும் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் போட முயற்சி பண்றேன். இந்த டைம் ஆன்லைன் கதையான ஓதும் காதல் கீதம் கதைக்கும்தான்.

இந்தக் கதையின் அடுத்த எபி செவ்வாய் அன்று.
படிங்க. விமர்சிங்க. லைக் பட்டனையும் மறக்காமல் தட்டிவிட்டு போங்க.

இந்தக் கதை காதல் கதையாக இருந்தாலும், அதிலும் ஒரு வித்தியாசம் இருக்கு. என்ன என்று அறிய தொடர்ந்து கதையைப் படிங்க.
நன்றி.

 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom