• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சாபமடா நீ எனக்கு....

Apsareezbeena loganathan

Well-known member
Member
சாபமடா நீ எனக்கு......
செவ்வந்தி துரை......

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் நல்லவர்களாகவும் ஹீரோவை வில்லனாகவும்
வில்லனை ஹீரோவாகவும் ஹீரோயினை வில்லியாகவும் வில்லிகள் ஹீரோயினாக மாற்றும்.....

நாயகர்கள்: ஹீரோ ஆன்டி ஹீரோ வில்லன்கள்....
நாயகிகள் : ஹீரோயின் ஆண்டி ஹீரோயின் வில்லிகள்....

வாழ்க்கை விசித்திரமானது
விதியின் பிடியில்
வாழ்க்கையின் விளையாட்டில்
வாழத் தெரிந்தவன் பிஸ்தா
வாழ்க்கை என்பது
வரமா சாபமா என்று
வாழ்பவரின் கையில் உள்ளது சாபமாய் வந்த வாழ்க்கையும் சந்தோஷமாக அமைக்கவும் முடியும்
வரமாய் வந்த வாழ்க்கையை வலிக்கச் செய்து தன் கையில் இருந்து
வழுக்கிச் செல்ல
செய்யவும் முடியும்
தவறு செய்பவர்களுக்கு தண்டனை உண்டு
தண்டனையாக மன்னிப்பும் உண்டு
தவறை திருத்திக் கொள்பவன் புத்திசாலி
தவறு மேல் தவறு செய்பவன் ஏமாளி

பெண்ணே ஒரு புரியாத புதிர் _ பல
பெண்களின் நிலைமையும் பல ஆண்களின் நிலைப்பாட்டையும்
அழகாக எடுத்துச் சொல்லி உள்ளீர்கள் ....

பிடித்தவருடன் வாழ்வது
பிடிக்காமல் வாழ்வது
பிடிக்காமல் போனாலும்
பிடிக்கும்படி செய்வது
பிடித்த வாழ்க்கையை
பிடிக்காமல் விட்டு விலகுவது
புரிந்தும் புரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்யும் நம் செயல்களே
நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்
எப்பொழுது
எது வேண்டுமானாலும் நடக்கலாம்
எது நடந்தாலும் அதை
ஏற்றுக் கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனம்.....

காதலின் அத்தனை வகைகளும் இங்கு உண்டு....

பல வருடம் பிரிந்து இருந்தும் புரிந்து ஏற்றுக் கொள்ளும் காதல்

பார்த்த நொடியிலே
பல ஜென்மம் வாழ்ந்த காதல்

தவறு செய்து பின்
தவறை திருத்திக் கொண்டு
திருந்தி வாழும் காதல்

தண்டனை தர மறுத்து மன்னிப்பையே தந்து
தவறை மறந்தும்
மறுத்துப் போகும் காதல்

நம்பிக்கை இல்லாத காதல் நம்பிக்கையுடன் காதல்

எதிர்பார்ப்புடன் ஒரு காதல் எதிர்பார்ப்பில்லா காதல்......

எட்டா கனியாய் வாழ்க்கை
எட்டும் கையில் உள்ளது வாழ்க்கை...
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு
எட்டு குணாதிசயங்கள் கொண்ட
எட்டு பேரின் வாழ்க்கையை
வரமா சாபமா
யார் வாழ்க்கை வரம்
யார் வாழ்க்கை சாபம்
யாருக்கு வரமாய்
வாழ்வு வந்தது
அதை சாபமாக மாற்றிக் கொண்டார்கள்
யார் வாழ்வு சாபமாயிருந்து
வரமாய் மாற்றிக் கொண்டார்கள்......
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
 
Last edited:
சாபமடா நீ எனக்கு......
செவ்வந்தி துரை......

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் நல்லவர்களாகவும் ஹீரோவை வில்லனாகவும்
வில்லனை ஹீரோவாகவும் ஹீரோயினை வில்லியாகவும் வில்லிகள் ஹீரோயினாக மாற்றும்.....

நாயகர்கள்: ஹீரோ ஆன்டி ஹீரோ வில்லன்கள்....
நாயகிகள் : ஹீரோயின் ஆண்டி ஹீரோயின் வில்லிகள்....

வாழ்க்கை விசித்திரமானது
விதியின் பிடியில்
வாழ்க்கையின் விளையாட்டில்
வாழத் தெரிந்தவன் பிஸ்தா
வாழ்க்கை என்பது
வரமா சாபமா என்று
வாழ்பவரின் கையில் உள்ளது சாபமாய் வந்த வாழ்க்கையும் சந்தோஷமாக அமைக்கவும் முடியும்
வரமாய் வந்த வாழ்க்கையை வலிக்கச் செய்து தன் கையில் இருந்து
வழுக்கிச் செல்ல
செய்யவும் முடியும்
தவறு செய்பவர்களுக்கு தண்டனை உண்டு
தண்டனையாக மன்னிப்பும் உண்டு
தவறை திருத்திக் கொள்பவன் புத்திசாலி
தவறு மேல் தவறு செய்பவன் ஏமாளி

பெண்ணே ஒரு புரியாத புதிர் _ பல
பெண்களின் நிலைமையும் பல ஆண்களின் நிலைப்பாட்டையும்
அழகாக எடுத்துச் சொல்லி உள்ளீர்கள் ....

பிடித்தவருடன் வாழ்வது
பிடிக்காமல் வாழ்வது
பிடிக்காமல் போனாலும்
பிடிக்கும்படி செய்வது
பிடித்த வாழ்க்கையை
பிடிக்காமல் விட்டு விலகுவது
புரிந்தும் புரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்யும் நம் செயல்களே
நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்
எப்பொழுது
எது வேண்டுமானாலும் நடக்கலாம்
எது நடந்தாலும் அதை
ஏற்றுக் கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனம்.....

காதலின் அத்தனை வகைகளும் இங்கு உண்டு....

பல வருடம் பிரிந்து இருந்தும் புரிந்து ஏற்றுக் கொள்ளும் காதல்

பார்த்த நொடியிலே
பல ஜென்மம் வாழ்ந்த காதல்

தவறு செய்து பின்
தவறை திருத்திக் கொண்டு
திருந்தி வாழும் காதல்

தண்டனை தர மறுத்து மன்னிப்பையே தந்து
தவறை மறந்தும்
மறுத்துப் போகும் காதல்

நம்பிக்கை இல்லாத காதல் நம்பிக்கையுடன் காதல்

எதிர்பார்ப்புடன் ஒரு காதல் எதிர்பார்ப்பில்லா காதல்......

எட்டா கனியாய் வாழ்க்கை
எட்டும் கையில் உள்ளது வாழ்க்கை...
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு
எட்டு குணாதிசயங்கள் கொண்ட
எட்டு பேரின் வாழ்க்கையை
வரமா சாபமா
யார் வாழ்க்கை வரம்
யார் வாழ்க்கை சாபம்
யாருக்கு வரமாய்
வாழ்வு வந்தது
அதை சாபமாக மாற்றிக் கொண்டார்கள்
யார் வாழ்வு சாபமாயிருந்து
வரமாய் மாற்றிக் கொண்டார்கள்......
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
ரொம்ப அருமையான விமர்சனம் தந்திருங்கிங்க சிஸ்... ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு. மனசுக்கு ஹேப்பியா இருக்கு. மிக்க நன்றிகள் சிஸ் ❤️💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom