கை சேராயோ கனவே.

selvipandiyan

Member
Member
#கதை_விமர்சனம்
செவ்வந்திதுரையின் கைசேராயோ கனவே.
காதல் கதை.ஆனால் என்ன கண்றாவி காதலோ அப்படின்னு நமக்கு தோண வைக்குது!
அப்படிஒரு கிறுக்கு காதல் மகிழன் மீது மீராவுக்கு!பள்ளிக்காதல் வேற!மகிழன் பொது இடம் என ஒதுங்குவதும்,இருவரும் நண்பர்கள் தான் என சொல்லிக்கொள்வதும் என்னடா இதுன்னு நினைக்க வைக்குது.ஆனால் கதையின் பின்பாதியில் தான் மகிழனின் காதல்,மற்றவர்களின் பார்வை அந்த பள்ளி மீது எப்படி இருக்கு,தொடரும் ரோகித் அவன் காதல்,கர்ப்பம் என வரும் நிகழ்வுகள்,அவன் பழி வாங்கல் இப்படி பல சம்பவங்கள்.
ஆனால் மீரா அனுபவிக்கும் துன்பங்கள்,மகிழன் அனுபவிக்கும்துன்பங்கள் அதையும் மீறி அவன்குடும்பம் அவர்கள் மீது வைக்கும் பாசம் வியக்க வைக்குது.கதையில் என்னை கவர்ந்த ஒன்று,ரேப் நடந்தால் அதை கடந்து வரும் மன தைரியத்தை சொல்வது!அதற்குள் இருவரும் செத்து பிழைக்கிறார்கள்.மகிழனின் காதல் சற்றும் குறைந்ததில்லை.அவனின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
மணாளன் கதையிலும் தற்கொலை பற்றி எழுதியிருந்தாங்க.இதிலும் தற்கொலை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சொல்லியிருக்காங்க.நல்லா இருக்கு.
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom