• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 12

சரவணன் நினைக்கிற திலயும் தப்பில்லை தானே...மகிக்கு பிடிச்சிருந்தா அவ தான் அண்ணனுக்கு புரிய வைக்கனும்
அவன் இடத்தில இருந்து yosikireaa யாரும் சட்டெனு கொடுக்க mattanaga தானே
 

Shayini Hamsha

Active member
Member
சரவணன் கிட்ட இதை எதிர்பார்க்கல உனக்கும் வேணிக்கும் வித்தியாசமே இல்ல..😡😡
 

Priyakutty

Active member
Member
இப்போ சரவணன்... பிரச்சனை பண்ண போறாரா...

நவீன், மகி க்கு உண்மை தெரிஞ்சிட்டு...

என்னனு சொல்ல...

அவர் யோசிக்கறது... அவர் தங்கச்சிக்கு...

ஆனா கட்டிக்க போறது மகி தான...

போச்சு போச்சு....
 
மகி மனம்திறந்து தன் விருப்பத்தை சொல்லும்வரை,
மனிதர்கள் அவள் மனம் கவர்ந்தவனை,
மட்டம் தட்டத் தான் செய்வார்கள்!


அடேய் சரவணா! நீ எதையும் உருப்படியா செய்ய மாட்டியா! நீ நிவேதா கிட்ட மாட்டிகிட்டு நல்லா அனுபவிக்கணும்னு நான் மனசார வேண்டிக்கறேன்!🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

New Episodes Thread

Top Bottom