• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 12

Apsareezbeena loganathan

Well-known member
Member
அடேய் சரவணா....
அநியாயம் டா.....
அன்று பிடித்த உனக்கு
அவன் குறை அறியவில்லையா....
அப்படி என்றால் _ நிவி
அவள் உன்னை குறை சொன்னது தப்பில்லை.....
தன் தங்கை என்று வரும்போது
குறைகள் தெரியுது.....
தங்கை ஏற்கனவே
தனக்குள் கோட்டை கட்டிவிட்டாள்.....
தகர்த்து விடாதே......
 

Thani

Well-known member
Member
என்னடா சரவணா ....நீ இப்படி பண்ணலாமா ....
உனது தங்கைக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு ...
நிவேதா இவனுங்க பேசுறத கேட்டு கோவப்படுவாளா????
சூப்பர் 😍
 
உன் தங்கச்சி ஓவியம்னா நவீன் கலைந்த ஓவியமா 🙄🙄🙄.நீ மறுபடியும் நிவி கிட்ட வாங்கி கட்டிக்க போற சரவணா
 
சரவணன் நினைக்கிற திலயும் தப்பில்லை தானே...மகிக்கு பிடிச்சிருந்தா அவ தான் அண்ணனுக்கு புரிய வைக்கனும்
 
அடேய் சரவணா....
அநியாயம் டா.....
அன்று பிடித்த உனக்கு
அவன் குறை அறியவில்லையா....
அப்படி என்றால் _ நிவி
அவள் உன்னை குறை சொன்னது தப்பில்லை.....
தன் தங்கை என்று வரும்போது
குறைகள் தெரியுது.....
தங்கை ஏற்கனவே
தனக்குள் கோட்டை கட்டிவிட்டாள்.....
தகர்த்து விடாதே......
வரேன் வரேன் சீக்கிரம் clskku வர
 
என்னடா சரவணா ....நீ இப்படி பண்ணலாமா ....
உனது தங்கைக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு ...
நிவேதா இவனுங்க பேசுறத கேட்டு கோவப்படுவாளா????
சூப்பர் 😍
🤪🤪🤪 கோபப்படாது இருக்க இவள் மகி இல்லையே
 

New Episodes Thread

Top Bottom