• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 11

chitra ganesan

Well-known member
Member
கலைந்த ஓவியம் என்று இருப்பதால்,மகியும் அவனை விரும்புவதால் இந்த கதையில் சேரும் ஜோடி நவீன் மகி தான்
 
கலைந்த ஓவியம் என்று இருப்பதால்,மகியும் அவனை விரும்புவதால் இந்த கதையில் சேரும் ஜோடி நவீன் மகி தான்
எப்படி குழப்பி விட்டாலும் சரியா சொல்றாங்களே
 

Priyakutty

Active member
Member
கிருஷ்ணா கூட... மணமேடை வர போகுமா... 🙄

யாருக்கும் இன்னும் எந்த உண்மையும் முழுசா தெரில... 😔

நிவே வ எனக்கு வர வர புடிக்கல..


நான் ஒரு quote படிச்சிருக்கேன்...

எது உனக்கு நடக்க கூடாதுனு நெனைக்கறியோ... அதையே மத்தவங்களுக்கு பண்ண கூடாது னு...

அவங்க தெரிஞ்சி பண்றாங்க... தெரியாம பண்றாங்க...

ஆனா ஹர்ட் ஆகும் ல... 😔
 
கிருஷ்ணா கூட... மணமேடை வர போகுமா... 🙄

யாருக்கும் இன்னும் எந்த உண்மையும் முழுசா தெரில... 😔

நிவே வ எனக்கு வர வர புடிக்கல..


நான் ஒரு quote படிச்சிருக்கேன்...

எது உனக்கு நடக்க கூடாதுனு நெனைக்கறியோ... அதையே மத்தவங்களுக்கு பண்ண கூடாது னு...

அவங்க தெரிஞ்சி பண்றாங்க... தெரியாம பண்றாங்க...

ஆனா ஹர்ட் ஆகும் ல... 😔
ஆமா சிஸ்டர்
 
நல்லா தான போய்ட்டு இருந்தது...இப்படி க்ருஷ்ணாவ இறக்கி குழப்பத்த உண்டுபண்ணிட்டிங்க🥴
கிருஷ்ணா களத்துல இறங்கி உசுப்பேத்தினா தான், நவீனுக்கு ரோஷம் வந்து மகி கிட்ட மனச விட்டு பேசுவான் அமுதா ஜி😜😜😜😜
 
எட்டாவது அதிசயமாக பூங்கொடி புத்தி தெளிந்தாள்;
எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவன்,
எட்டாத காதலை எட்டிப்பிடிக்கவா- தங்கை

எதிர்காலத்தை தீர்மானிக்கவா????

ஏனோ தெரியல ஆத்தரே! கிருஷ்ணாவை ரொம்ப பிடிச்சிருக்கு🤗🤗🤗
 
எட்டாவது அதிசயமாக பூங்கொடி புத்தி தெளிந்தாள்;
எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவன்,
எட்டாத காதலை எட்டிப்பிடிக்கவா- தங்கை

எதிர்காலத்தை தீர்மானிக்கவா????

ஏனோ தெரியல ஆத்தரே! கிருஷ்ணாவை ரொம்ப பிடிச்சிருக்கு🤗🤗🤗
ஹாஹாஹா அடுத்த பாகத்தில அவனை போட்டு தள்ளிடலாம் அக்காவே🤭🤭
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom