கண்டிப்பா இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு இதன்யாவுக்கு. அத்தனை சீக்கிரமா, கிவ் அப் பண்ணிடக் கூடாது இதன்யா. உன் கண்ணுல பயம் தெரிஞ்சாலே போச்சு, அது ஏகலைவனுக்கு வெற்றி வெறியை கொடுத்திடும். அதை மட்டும் அவனுக்கு கொடுக்க கூடாது.
இந்நேரத்துக்கு நிஷாந்த் இதன்யாவை ஃபாலோ பண்ணியிருப்பான்னு தோணுது. கண்டிப்பா அவன் வந்திடுவான்.
அதுவரைக்கும் கொஞ்சம் தாக்குப்பிடி இதன்யா.
CRVS (or) CRVS 2797