• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 11

Thani

Well-known member
Member
இப்போ நீங்க ஒரு பதில ....சொல்லுங்க சிஸ் இந்த மகி பொண்ணுக்கு ஜோடி நவீனா கிருஷ்ணா வா.....
அட பூங்கொடி திருந்தி விட்டாளா என்ன !
சூப்பர் ❤️
 
இப்போ நீங்க ஒரு பதில ....சொல்லுங்க சிஸ் இந்த மகி பொண்ணுக்கு ஜோடி நவீனா கிருஷ்ணா வா.....
அட பூங்கொடி திருந்தி விட்டாளா என்ன !
சூப்பர் ❤️
கிருஷ்ணா கூட வரலாம்... நவினாவும் வரலாம்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மனதில் உள்ள சஞ்சலங்கள்
மறையும் படியான வேலைகளை
மகியும் அண்ணனுடன் சேர்ந்து செய்ய
மனதிற்கு இதமாக கோயில் சென்றுவர நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்
மாமன் வந்து நின்றான் _ கிருஷ்ணா
மகியை கல்யாணம் செய்யவா அல்லது காவல் காக்கவா????

தங்கச்சிலையாய் கோவிலில்
தாவணியில் நேர்த்தியாய் வந்த
குயிலின் குரலளில் அழைக்க
தெய்வத்திடம் கோரிக்கை கேட்டு தியானத்தில் அம்மாவின் காதில் தேவதையின் குரலாய்
தேவதையாய் நின்றிருந்த
மகியை இரு கண்கள் பார்த்து
மயங்கிக் கொண்டிருந்தது.....
💕💕💕💕💕💕
 
மனதில் உள்ள சஞ்சலங்கள்
மறையும் படியான வேலைகளை
மகியும் அண்ணனுடன் சேர்ந்து செய்ய
மனதிற்கு இதமாக கோயில் சென்றுவர நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்
மாமன் வந்து நின்றான் _ கிருஷ்ணா
மகியை கல்யாணம் செய்யவா அல்லது காவல் காக்கவா????

தங்கச்சிலையாய் கோவிலில்
தாவணியில் நேர்த்தியாய் வந்த
குயிலின் குரலளில் அழைக்க
தெய்வத்திடம் கோரிக்கை கேட்டு தியானத்தில் அம்மாவின் காதில் தேவதையின் குரலாய்
தேவதையாய் நின்றிருந்த
மகியை இரு கண்கள் பார்த்து
மயங்கிக் கொண்டிருந்தது.....
💕💕💕💕💕💕
Adadaddadada 😌😌😌😌 எனக்கு உங்க கிட்ட class வரணும்னு ஆசை
 
Pongodikku வாங்கின அடில ஜுரம் வந்து கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா இப்போ மகிக்கு ஜோடி கிருஷ்ணா or நவீன் 🤔🤔🤔
 
Pongodikku வாங்கின அடில ஜுரம் வந்து கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா இப்போ மகிக்கு ஜோடி கிருஷ்ணா or நவீன் 🤔🤔🤔
யாரா இருந்தா நன்றாக இருக்கும் sis
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom