உங்களின் ஆசிப்படியே அனைத்தும் நடக்கும்நவீன்
உங்களின் ஆசிப்படியே அனைத்தும் நடக்கும்நவீன்
எப்படி குழப்பி விட்டாலும் சரியா சொல்றாங்களேகலைந்த ஓவியம் என்று இருப்பதால்,மகியும் அவனை விரும்புவதால் இந்த கதையில் சேரும் ஜோடி நவீன் மகி தான்
TqqNice epi
ஆமா சிஸ்டர்கிருஷ்ணா கூட... மணமேடை வர போகுமா...
யாருக்கும் இன்னும் எந்த உண்மையும் முழுசா தெரில...
நிவே வ எனக்கு வர வர புடிக்கல..
நான் ஒரு quote படிச்சிருக்கேன்...
எது உனக்கு நடக்க கூடாதுனு நெனைக்கறியோ... அதையே மத்தவங்களுக்கு பண்ண கூடாது னு...
அவங்க தெரிஞ்சி பண்றாங்க... தெரியாம பண்றாங்க...
ஆனா ஹர்ட் ஆகும் ல...
கிருஷ்ணா களத்துல இறங்கி உசுப்பேத்தினா தான், நவீனுக்கு ரோஷம் வந்து மகி கிட்ட மனச விட்டு பேசுவான் அமுதா ஜிநல்லா தான போய்ட்டு இருந்தது...இப்படி க்ருஷ்ணாவ இறக்கி குழப்பத்த உண்டுபண்ணிட்டிங்க
ஹாஹாஹா அடுத்த பாகத்தில அவனை போட்டு தள்ளிடலாம் அக்காவேஎட்டாவது அதிசயமாக பூங்கொடி புத்தி தெளிந்தாள்;
எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவன்,
எட்டாத காதலை எட்டிப்பிடிக்கவா- தங்கை
எதிர்காலத்தை தீர்மானிக்கவா????
ஏனோ தெரியல ஆத்தரே! கிருஷ்ணாவை ரொம்ப பிடிச்சிருக்கு