• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே- அத்தியாயம் மூன்று

Apsareezbeena loganathan

Well-known member
Member
பெத்த பொண்ணையே
சொத்துக்காக
பின்னாடி அலைய சொல்லும்
பணப் பேய் தாய் வேணி ...
🤦🤦🤦🤦
சுயபுத்தியும் இல்ல
சரவணன் மேல் காதலும் இல்லை
சீரியலை பார்த்து கெட்டுப் போய்
சதி செய்து பிரிக்கும்
சதிகாரி..... பூங்கொடி
🧐🧐🧐🧐🧐🧐🧐
அண்ணனுக்காக உருகும்
தங்கை
தங்கைக்காக மறுகும் அண்ணன்
அடடா.....
மகி சரவணன் அருமை....
🤩🤩🤩🤩🤩🤩🤩
பாப்பான்னு சொன்ன
பெண்ணிடமே
பாவம் சிக்கி தவிக்க
போறான்
பயபுள்ள நம்ம சரவணன்......
 
பெத்த பொண்ணையே
சொத்துக்காக
பின்னாடி அலைய சொல்லும்
பணப் பேய் தாய் வேணி ...
🤦🤦🤦🤦
சுயபுத்தியும் இல்ல
சரவணன் மேல் காதலும் இல்லை
சீரியலை பார்த்து கெட்டுப் போய்
சதி செய்து பிரிக்கும்
சதிகாரி..... பூங்கொடி
🧐🧐🧐🧐🧐🧐🧐
அண்ணனுக்காக உருகும்
தங்கை
தங்கைக்காக மறுகும் அண்ணன்
அடடா.....
மகி சரவணன் அருமை....
🤩🤩🤩🤩🤩🤩🤩
பாப்பான்னு சொன்ன
பெண்ணிடமே
பாவம் சிக்கி தவிக்க
போறான்
பயபுள்ள நம்ம சரவணன்......
❤️❤️❤️எப்படி கா இப்படியெல்லாம்
 
பெத்த பொண்ணையே
சொத்துக்காக
பின்னாடி அலைய சொல்லும்
பணப் பேய் தாய் வேணி ...
🤦🤦🤦🤦
சுயபுத்தியும் இல்ல
சரவணன் மேல் காதலும் இல்லை
சீரியலை பார்த்து கெட்டுப் போய்
சதி செய்து பிரிக்கும்
சதிகாரி..... பூங்கொடி
🧐🧐🧐🧐🧐🧐🧐
அண்ணனுக்காக உருகும்
தங்கை
தங்கைக்காக மறுகும் அண்ணன்
அடடா.....
மகி சரவணன் அருமை....
🤩🤩🤩🤩🤩🤩🤩
பாப்பான்னு சொன்ன
பெண்ணிடமே
பாவம் சிக்கி தவிக்க
போறான்
பயபுள்ள நம்ம சரவணன்......
அவ தா இவன் கிட்ட மாட்டிகிட்டா
 
புதுப் பாப்பா சரவணன் ஜோடியா😅

வேணி சொல்றத அப்படியே கேட்கனுமா..இந்த கொடிக்கு மூளைனு ஒன்னு கிடையாதா...திரும்பவும் அவன் கிட்ட போய் அடி வாங்கினா தான் புத்தி வரும்...

எங்களுக்கு மதுரை புரோட்டா சால்னா தான் பிடிக்கும்...அது மாதிரி எந்த ஊர்லயும் வராது😎
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom