• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலந்துரையாடல்

amirthababu

Active member
Member
இதோ பார்டா இங்கே பேசுவதும் கணக்கில் வருமா?? நான் அதை கவனிக்காம வந்து பேசினேன். இனி இதில் பேச வேண்டியது தான்😁😁😁😁
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இதோ பார்டா இங்கே பேசுவதும் கணக்கில் வருமா?? நான் அதை கவனிக்காம வந்து பேசினேன். இனி இதில் பேச வேண்டியது தான்😁😁😁😁
பேசுங்க.. பேசுங்க... எல்லாம் ஒரே கணக்குத்தான் எங்கே பேசினாலும்😁😁
 

amirthababu

Active member
Member
அச்சோ அமிர்தாக்கா எனக்கு வெக்கம் வெக்கமா வருது போங்க🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
நான் என்னய்யா கேட்டேன் இப்படி வெக்கம் வருவதற்கு. ஆனா இந்த ஐடி யாரோ எனக்கு தெரிந்த ஆள். ஒழுங்கா சொல்லிடுங்க
 

amirthababu

Active member
Member
எழில் கமெண்ட்டில் யார் லீடிங் பார்க்க லின்க் இருந்துச்சு இப்ப காணோம். எடுத்துட்டீங்களா??
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எழில் கமெண்ட்டில் யார் லீடிங் பார்க்க லின்க் இருந்துச்சு இப்ப காணோம். எடுத்துட்டீங்களா??
வாசகர்களுக்கான பரிசு போஸ்ட் ல இருக்கு சிஸ். அதில் இருந்தால் எல்லாரும் பார்த்துக்கலாம்னு அதில் போட்டுட்டேன்.

 

Baby

Active member
Member
நான் என்னய்யா கேட்டேன் இப்படி வெக்கம் வருவதற்கு. ஆனா இந்த ஐடி யாரோ எனக்கு தெரிந்த ஆள். ஒழுங்கா சொல்லிடுங்க
நான் ரௌடியாக்கும்...என்னை எல்லாருக்குமே தெரியும்🤣🤣🤣🤣🤣🤣
 

New Episodes Thread

Top Bottom