• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலந்துரையாடல்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஹாய் பிரண்ட்ஸ்,

நீங்கள் இந்தத் தளத்தில் படித்துக் கொண்டிருக்கும் நாவல்கள் பற்றி ஏதாவது கலந்துரையாட விரும்பினால் இங்கே பேசலாம்.

கதையில் இருக்கும் குறை, நிறைகளை சொல்லுங்க.

கதையில் உங்களுக்குப் பிடித்த ஸீன், டயலாக், பிடித்த கேரக்டர்,

பிடிக்காத ஸீன், கேரக்டர், ஏன் பிடிக்கவில்லை.

என்று சொல்லலாம்.

வாங்க பேசலாம்!

யாரின் மனதையும் புண்படுத்தாமல் ஆரோக்கியமாக கலந்துரையாடலாம் வாங்க.

குறிப்பு* இங்கே பேசுவதும் உங்கள் கமண்ட் எண்ணிக்கையைக் கூட்டும். கமண்ட் எண்ணிக்கை கூட கூட, உங்களைத் தேடி புத்தகப் பரிசும் வரும்*
 

Baby

Active member
Member
பாருங்களேன்... நீங்க அவ்ளோ ஞொல்லிருக்கீங்க ஆனா எனக்கு குறிப்பு மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது🤣🤣🤣🤣🤣🤣
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பாருங்களேன்... நீங்க அவ்ளோ ஞொல்லிருக்கீங்க ஆனா எனக்கு குறிப்பு மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது🤣🤣🤣🤣🤣🤣
ஹாஹா! அதுக்காகவாவது ஏதாவது சொல்லிட்டுப் போமா தங்கம்🤣
 

Baby

Active member
Member
ஹாஹா! அதுக்காகவாவது ஏதாவது சொல்லிட்டுப் போமா தங்கம்🤣
சொல்லிடுவோம்.. இன்னைக்கு நிறைய எப்பிஸ் பெண்டிங்ல இருக்கு..முடிச்சிட்டு நாளைக்கு பேசுவோம்...
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சொல்லிடுவோம்.. இன்னைக்கு நிறைய எப்பிஸ் பெண்டிங்ல இருக்கு..முடிச்சிட்டு நாளைக்கு பேசுவோம்...
ஓகே மா. 😍
 

amirthababu

Active member
Member
சொல்லிடுவோம்.. இன்னைக்கு நிறைய எப்பிஸ் பெண்டிங்ல இருக்கு..முடிச்சிட்டு நாளைக்கு பேசுவோம்...
அப்ப நீங்கள் ரைட்டரா??
 

New Episodes Thread

Top Bottom