அப்படியாவது இங்கே வருப்பவர்களை பேச வைக்க பார்க்கிறேன். நடக்குமாSarithaan......pesinaa bookah....etha paarraa
அப்படியாவது இங்கே வருப்பவர்களை பேச வைக்க பார்க்கிறேன். நடக்குமாSarithaan......pesinaa bookah....etha paarraa
படிக்கிறதுக்கு போடலாம் சிஸ்.super. ella kadhagalum padikka asai dhan.anna time kidaikka mattengudhe
அச்சோ அமிர்தாக்கா எனக்கு வெக்கம் வெக்கமா வருது போங்க
பேசுங்க.. பேசுங்க... எல்லாம் ஒரே கணக்குத்தான் எங்கே பேசினாலும்இதோ பார்டா இங்கே பேசுவதும் கணக்கில் வருமா?? நான் அதை கவனிக்காம வந்து பேசினேன். இனி இதில் பேச வேண்டியது தான்
நான் என்னய்யா கேட்டேன் இப்படி வெக்கம் வருவதற்கு. ஆனா இந்த ஐடி யாரோ எனக்கு தெரிந்த ஆள். ஒழுங்கா சொல்லிடுங்கஅச்சோ அமிர்தாக்கா எனக்கு வெக்கம் வெக்கமா வருது போங்க
வாசகர்களுக்கான பரிசு போஸ்ட் ல இருக்கு சிஸ். அதில் இருந்தால் எல்லாரும் பார்த்துக்கலாம்னு அதில் போட்டுட்டேன்.எழில் கமெண்ட்டில் யார் லீடிங் பார்க்க லின்க் இருந்துச்சு இப்ப காணோம். எடுத்துட்டீங்களா??
நான் ரௌடியாக்கும்...என்னை எல்லாருக்குமே தெரியும்நான் என்னய்யா கேட்டேன் இப்படி வெக்கம் வருவதற்கு. ஆனா இந்த ஐடி யாரோ எனக்கு தெரிந்த ஆள். ஒழுங்கா சொல்லிடுங்க