Wait pannite irunthen neenga enna சொல்லுவீங்கன்னு... Tqq so much akkavehi, super. armaiyana kathai. waiting for 2 nd part. Thank you. with regards from rajinrm
அடுத்த பாகம் போட்டாச்சு சிஸ்டர் உங்களின் ஆதரவு அதிலும் கிடைக்க வேண்டும் சிஸ்டர் மிக்க நன்றி சிஸ்டர்... உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்க படுத்தி கொண்டே இருந்தது மிக்க நன்றி sisபூ வைக்கும் வைபவமா...
லவ்லி... ❤❤❤
நிவே...
சரவணா... ஓடி ஓடி வேலை பாக்காரா...
போன்ல நவீன், மகி பேசிகிட்டது...
அவங்க அதிகமா பேசிக்கலனாலும் அவங்க காதல் அழகா இருந்துச்சு dr...
அடுத்த பாகம் வருதா... சூப்பர்...
அண்ணா தங்கை பாசம்... சண்டை...
பாடி ஷேமிங் பத்தி...சொன்னது... எல்லாம் நைஸ்...
நவீன் பதில் எதையும் கண்டுக்காது அமைதியாக கடந்து செல்வது என சொன்னது ரொம்ப பிடிச்சது...
நல்ல கதைக்கரு...அதுக்காகவே பாராட்டுக்கள் மா...
வேணி மா வாய மூடிட்டு அமைதியா இருப்பது...சந்தோசம்...
கிருஷ்ணா, கொடி வெளிய இருக்காங்களா...
அடுத்த பாகத்துல எல்லாரும் வருவாங்கதான...
நைஸ் ஸ்டோரி...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr...
ஓஹ்... ஓகேஅடுத்த பாகம் போட்டாச்சு சிஸ்டர் உங்களின் ஆதரவு அதிலும் கிடைக்க வேண்டும் சிஸ்டர் மிக்க நன்றி சிஸ்டர்... உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்க படுத்தி கொண்டே இருந்தது மிக்க நன்றி sis
பல நாட்களாக வறண்ட பாலைவனம் போல் இருந்தது சிஸ்டர் ஒருத்தரும் படிக்கலையே கவலை பட்ட சமயம் ஒரு துளி நீர் மாத்ரி வந்து விமர்சனம் செய்தது அத்தனை நிறைவு எனக்குஓஹ்... ஓகே
ஆல் தி பெஸ்ட் பார் செகண்ட் பார்ட்...
இட்ஸ் ஓகே dr...
தேங்க்ஸ் பார் எவெரி ஸ்வீட் ரிப்ளை...
ஆத்தர்ஜி ஹாப்பினா நாங்களும் ஹாப்பி dr...பல நாட்களாக வறண்ட பாலைவனம் போல் இருந்தது சிஸ்டர் ஒருத்தரும் படிக்கலையே கவலை பட்ட சமயம் ஒரு துளி நீர் மாத்ரி வந்து விமர்சனம் செய்தது அத்தனை நிறைவு எனக்கு
Eeeeஆத்தர்ஜி ஹாப்பினா நாங்களும் ஹாப்பி dr...