• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஓவியம் நிறைவு

உடல் குறை இருக்கலாம் மனகுறை தான் இருக்க கூடாது.
கூட இருக்கவங்களே சுட்டி காட்டும் போது வரும் வலி அதிகம் தான். அதையும் நவீன் இயல்பா கடந்து போவது நல்லா இருக்கு.
வாழ்த்துகள்மா
நன்றி அக்கா😘😘😘
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
கண்ணில் குறையாக
காட்சிப்படுத்தும் நவீன்
குறையையே நிறையாய்
காட்சிப்பிழையாய் காதல் .....
காலம் இவர்களுக்கு
கண்ணாமூச்சி ஆட்டம் காட்ட
குரலால் ஈர்த்தவர்கள்
காதலை மறைத்து
கண்ணீரில் கரைந்து
கல்யாணத்தில் முடிந்தது.....
 
கண்ணில் குறையாக
காட்சிப்படுத்தும் நவீன்
குறையையே நிறையாய்
காட்சிப்பிழையாய் காதல் .....
காலம் இவர்களுக்கு
கண்ணாமூச்சி ஆட்டம் காட்ட
குரலால் ஈர்த்தவர்கள்
காதலை மறைத்து
கண்ணீரில் கரைந்து
கல்யாணத்தில் முடிந்தது.....
நன்றி அக்கா 😘😘😘😘😘
 
Nithya Mariappan

✍️
Writer
குறைபாடுகளுக்காக மனுசங்களை ஒதுக்க கூடாதுங்கிறதை இந்தக் கதை புரிய வச்சிடுச்சு... வெறும் காதலை மட்டும் காட்டாம அண்ணன் தங்கை பாசத்தையும் அதுக்கு நிகரா வச்சு எழுதுனதுக்கு நன்றி ரைட்டர்ஜி... இரண்டாம் பாகம் ஆரம்பிச்சிட்டிங்களா?
 
ஆரம்பித்து விட்டேன் சகி மா... மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️❤️
 
குறைபாடுகளுக்காக மனுசங்களை ஒதுக்க கூடாதுங்கிறதை இந்தக் கதை புரிய வச்சிடுச்சு... வெறும் காதலை மட்டும் காட்டாம அண்ணன் தங்கை பாசத்தையும் அதுக்கு நிகரா வச்சு எழுதுனதுக்கு நன்றி ரைட்டர்ஜி... இரண்டாம் பாகம் ஆரம்பிச்சிட்டிங்களா?.
 
குறைபாடுகளுக்காக மனுசங்களை ஒதுக்க கூடாதுங்கிறதை இந்தக் கதை புரிய வச்சிடுச்சு... வெறும் காதலை மட்டும் காட்டாம அண்ணன் தங்கை பாசத்தையும் அதுக்கு நிகரா வச்சு எழுதுனதுக்கு நன்றி ரைட்டர்ஜி... இரண்டாம் பாகம் ஆரம்பிச்சிட்டிங்களா?
Unga valuable time ah story kaka othukki padichuthukku romba romba நன்றி 💓💓💓💓💓💓💓💓💓💓
 
New Episodes Thread

Top Bottom