• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வெளிச்சப்பூவே வா 1

ஹலோ மக்களே!

இதோ உங்க பன்னீர்ப்பூ முதல் அத்தியாயத்தோட வந்துட்டேன். கதையை படிச்சு, நிறைகுறைகளை கருத்துகளில் சொல்லவும்.

என் வெளிச்சப்பூவே வா 1

இப்படிக்கு,
உங்க கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கும்,
பன்னீர்ப்பூ 🌹
 

chitra ganesan

Well-known member
Member
பதட்டத்தில என்ன பண்ணறதுன்னு தெரியாம வெளியே போய்ட்டார்😂😂
அந்த லைன் படிச்சதும் நினைச்சு நினைச்ச சிரிச்சுக்கிட்டு இருக்கேன்😁😁
சங்கவின்னு முதலில் வந்தது.பிறகு வாசவி ஆகிடுச்சு.🙄
நேத்ரன் ஜாலியா இருக்கான்
அவனுக்கு டெரர் பொண்டாட்டி😜😜ஓ..காட்..😂😂
 
பதட்டத்தில என்ன பண்ணறதுன்னு தெரியாம வெளியே போய்ட்டார்😂😂
அந்த லைன் படிச்சதும் நினைச்சு நினைச்ச சிரிச்சுக்கிட்டு இருக்கேன்😁😁
சங்கவின்னு முதலில் வந்தது.பிறகு வாசவி ஆகிடுச்சு.🙄
நேத்ரன் ஜாலியா இருக்கான்
அவனுக்கு டெரர் பொண்டாட்டி😜😜ஓ..காட்..😂😂
பாவம் அவரும் என்னதான் பண்ணுவாரு 🤭🤭🤭
வாசவி தான்... கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகிட்டேன் 😊
ஹாஹா இனிமே தான் அவனுக்கு ஜாலியா ஜிம்கானா 🤭
உங்க கருத்துகளுக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ப்யூட்டி டேன்ஜரான ப்யூட்டின்னு தெரியாம இப்படி மாட்டிகிட்டயே நேத்ரா.

மொத்தம் நாலே பேர் இருக்க கல்யாணம். என்னய்யா இது?
நேத்ரன் பெத்தவங்க இல்லாம இப்படி முடிவு சரியில்லை ப்யூட்டி😑
 

New Episodes Thread

Top Bottom