• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் மேல் விழுந்த மழையே! (Final) 44 & 45 , எபிலாக்.

என்னுடன் மழையில் நனைந்த நட்புகளுக்கு நன்றிகள் பல. கருத்து கூறிய உள்ளங்களுக்கு 💜💜💜 . A big thanks Silent readers💗💗.

ஏன் இந்தப் பொண்ணு இப்படி லேட்டா எபி போடுதுனு திட்டி கூட இருக்கலாம். I have some health issues.Due to medical reasons I am going to quit writing for a time being. Hope you all pray for my recovery. ரொம்பவும் யோசிச்சேன். ஆனால் இப்போதைக்கு என்னோட ஆன்லைனில் பென்டிங்கில் இருக்கற இரண்டு ஸ்டோரியை முடிக்கனும். அதுக்குள்ள நலமாகிவிட்டேன் என்றால் புதுக் கதையுடன் சந்திப்போம். Lets hope for the positive things.
 
Last edited:

Thani

Well-known member
Member
யப்பா..!! இறுதி வரை யாரு அந்த வில்லன் !என்று நமக்கு மூளை குழம்பினது தான் , ஆனால் யார் அந்த வில்லன் என்று கண்டு பிடிக்க முடியல ....😀
ஆரம்பம் முதல் இறுதி வரை கதை விறுவிறுப்பாக தான் நகர்ந்தது 👌
இந்த கதையை இனிமேல் படிப்பவங்க ஆர்வமாக தான் படிப்பாங்க 😍(சில படம் பாக்கும் போது சீட் நுனியில் இருந்து ஆர்வமாபாப்போம் தானே அப்படி இந்த கதயை படிக்க தோணுது )
நேரம் இருந்தா நான் திரும்ப ஒரு தடவை படிக்கணும் பாப்போம் 😀
அழகான சூப்பரான கதை 😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்க உடல் நலம் பெற இறைவன் அருள் புரியட்டும் சிஸ்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
உடம்பை பாத்துக்கோங்க 💞💐
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom