• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 3

ei14XCC22387.jpg

Hello Dears 😍😍😍

உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன். 🤗🤗🤗 தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 🥰

மூன்றாவது அத்தியாயத்திற்கான திரி 👇🏻

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 3

நன்றியுடன் செங்காந்தள் 🤗
 
ஏன் காயத்ரி குடும்பமும் காயத்ரியும் இப்படி இருக்காங்க...இந்த காலத்தில கேன்சர் பத்தி தெரியாத ஆளே கிடையாது...ட்ரீட்மென்ட்க்கு பணம் செலவாகும்னு ஏதோ மருந்து கொடுக்கிறதெல்லாம் ரொம்ப அதிகப்படி...விஷ்ணுக்கு தனக்கு இருக்க வியாதி பத்தி தெரியும் தானே...அவனும் ஏன் இப்படி இருக்கான்...இது கொஞ்சம் ஏத்துக்க முடியாததா இருக்கு

ஆத்விக் தான் அஹாரா ஜோடியா
 
படித்த முட்டாள்களும் இருக்கத்தானே செய்றாங்க சிஸ் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ அடுத்த அத்தியாயங்களில் குழப்பங்களுக்கு பதில் கிடைக்கும்... நன்றிகள் சிஸ் 😍😍😍
 
chitra ganesan

Well-known member
Member
கண்ணுல கூட பார்க்கவில்லை.அவளை பற்றி சொன்னதும் செல்ல பேர் வச்சிட்டானே ஹீரோ😜
விஷ்ணு...ஹ்ம்ம்..என்ன சொல்ல..அவனே புரிஞ்சுகிட்டா தான் உண்டு.😒
 
கண்ணுல கூட பார்க்கவில்லை.அவளை பற்றி சொன்னதும் செல்ல பேர் வச்சிட்டானே ஹீரோ😜
விஷ்ணு...ஹ்ம்ம்..என்ன சொல்ல..அவனே புரிஞ்சுகிட்டா தான் உண்டு.😒
நன்றிகள் சிஸ் 😍😍😍
 
படிச்சு என்ன பிரயோஜனம் விஷ்ணு காயத்ரி எல்லாம் சரியான டிரீட்மென்ட் எடுக்காம இப்படி பண்ணிட்டு இருக்காங்க 😠😠😠😠
அது தான் படித்த முட்டாள்கள் சிஸ். நன்றிகள் சிஸ் 😍😍😍
 
New Episodes Thread

Top Bottom