கண்ணு பட்டுடுச்சி
குடும்பத்துக்கு.....
சாவு வீட்டில்
சண்டை சச்சரவு வரத்தான்
செய்யும் ஆனால்
சொத்து தகராறு ஏற்பட்டு
சந்தோசமான குடும்பம் பிரிய...
சங்கர் சொல்லும்
சேதி புதிது.....
விஷ்ணுக்கு கேன்சரா....
சொத்து கேட்டது மருத்துவ
செலவுக்கு இல்ல.....
மனைவி குழந்தைகள்க்கு.....
என்ன கொடுமை சார் இது????