• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 2

இப்படி ஒரு ஷாக் கொடுப்பீங்கன்னு நினைக்கவே இல்லை!!!.. நோய் இருக்குது!!.. ஆனால் அதை பத்தி கவலைப்படாம சொத்தை வச்சு என்ன பன்னுவாங்க???
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
கண்ணு பட்டுடுச்சி
குடும்பத்துக்கு.....
சாவு வீட்டில்
சண்டை சச்சரவு வரத்தான்
செய்யும் ஆனால்
சொத்து தகராறு ஏற்பட்டு
சந்தோசமான குடும்பம் பிரிய...
சங்கர் சொல்லும்
சேதி புதிது.....
விஷ்ணுக்கு கேன்சரா....
சொத்து கேட்டது மருத்துவ
செலவுக்கு இல்ல.....
மனைவி குழந்தைகள்க்கு.....
என்ன கொடுமை சார் இது????
 

Attachments

  • FB_IMG_1658200609329.jpg
    FB_IMG_1658200609329.jpg
    23 KB · Views: 72

New Episodes Thread

Top Bottom