• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 8

Mathykarthy

Well-known member
Member
Super update :love: Shanvi muzhusa ketkama thappa purinchukitta.. saran family senchatha than neeyum seira.. senthooran shivani husband a.. kalyanathula avan appa galatta panni paiyana kootittu poitaro 🤔
 

Megalaveera

Well-known member
Member
Nice epi
யாரும் எதயும் முழுசா பேசுறது இல்ல எல்லாம் அறையும் குறையுமா பேசிட்டு கஷ்டப்பட வேண்டியது
 

Thani

Well-known member
Member
செந்தூரன் தான் ஷிவானியின் கணவனா?
இவள் தானே அவன விரும்புறன் என்று கூறினாள் .....
பதில் வாங்காம போயிட்டாள் ......
 

Shayini Hamsha

Active member
Member
ஒருத்தன் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குறது? ஷான்வி அதிகப் பிரசங்கிதனமாக பண்ண போகுதா? அரைகுறையாக கேட்டுட்டு.
 

Priyakutty

Active member
Member
செந்தூரன்...

கல்யாணத்தன்னைக்கு... 🧐🧐

ஷிவானி லவ் பண்ணது செந்தூரன் ஆஹ்...

ஷான்வி... அவர் கல்யாணம் னு சொன்னாரு... அவருக்கு னு சொன்னாரா...

கேக்காம நீங்களே ஒரு முடிவு பண்ணிக்கறீங்க....

நம்பிக்கை இல்லையா...

இதுல சரண் க்கு இப்போதான் கிருஷ்ணா சார் பொண்ணு அவங்கனு தெரிதா... 🙄

லவ் சொன்ன உடனே எத்தனை பிரச்சனை... 😔
 

New Episodes Thread

Top Bottom