• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 8

hi friends

Sorry பா. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பதிவை தொடர்ந்து தர முடியாம போயிடுச்சு. இனி தினமும் பதிவு போட்டுடுவேன். வாங்க அந்த சரண் பையன் ஷான்வியை பார்க்க போனானா என்ன ஆச்சுன்னு பார்ப்போம். கதை யாருக்கும் மறக்கல தானே? வாங்க வாங்க..

உறவாக அன்பில் வாழ - 8

அன்புடன்
உங்கள்
கடம்ப மலர்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
கார் பழுது என்று
கள்ளம் பேசி
காதல் சொல்ல வந்தேன் ...
காத்திருக்கும் நொடியில்
காதலின் தரிசனம்....
காரில் அமர்ந்து _ தன் நிலை விளக்கி
காதல் சொன்ன நொடி
காதலனின் அலைபேசி உரையாடல்
கடுமையான பேச்சும்
கல்யாணதன்னக்கி என்ற வார்த்தையும் வஞ்சி அவளை
வதைத்து விட்டது ....
காதல் பூக்கும் முன்னே
காய்ந்தது ஏனோ.....
காத்திருப்போம்.....
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
செந்தூரன் ....
நெருங்கிய நண்பன்....
நெருடலான உண்மை.....
வெளிப்படும் நேரம் .....
வெகு விரைவில்.....
உறவுகளைப் பிரிந்து _இவள்
உறவாய் வாழும் சரண் சிவானி...
உறவுக்கு ஏங்கும் ஷான்வி.....

உண்மைகள் வெளி வந்தால்தான் உண்மையான உறவின் புனிதம் ஊரறிய அறியப்படும்....
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
Sorry பா. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பதிவை தொடர்ந்து தர முடியாம போயிடுச்சு. இனி தினமும் பதிவு போட்டுடுவேன். வாங்க அந்த சரண் பையன் ஷான்வியை பார்க்க போனானா என்ன ஆச்சுன்னு பார்ப்போம். கதை யாருக்கும் மறக்கல தானே? வாங்க வாங்க.

அன்புடன்
உங்கள்
கடம்ப மலர்

Take care sis💐💐💐💐
Yes,we are waiting.....
 
கதையா...உங்களையே மறந்திட்டோம்😜😜😜

மனசில காதல் வந்த பிறகு அவன் கல்யாணம் ஆனவனானு யோசிக்கிற...முதல்லயே யோசிக்க வேண்டிய விஷயம் இது😏

இந்த அங்கிள் யார்...அவர் பையன் செந்தூரன் தான் ஷிவானி ஜோடியா இருப்பானோ😮
 

anuraj

Active member
Member
ஷான்வி தன்னோட மனச வெளிப்படுத்திட்டா..சரண் பக்கம் இன்னும் மர்மங்கள் அப்படியேதான் இருக்கு
very interesting
Taken care of your health ma
 
செந்தூரன் ஒரு வேலை ஷிவானிக்கு பார்த்த பையனா.இந்த ஷான்விக்கு எல்லாத்துலயும் அவசரம்.
 

Sridevi@vicappugivi

Active member
Member
ஷிவானிய ஏமாத்துனவன் இந்த செந்தூரன் தானோ ஷான்வி லவ் சொன்னதுக்கு அப்புறம் யோசிக்கிறளே
 

New Episodes Thread

Top Bottom