• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 7

ஒரு வேலை ஷிவானி சரணை கல்யாணம் பண்ண மாதிரி நடிக்கறாளா.ஆனால் விநாயகம் இப்புடி இருக்க கூடாது.முத்துலட்சுமி சரியா புரிந்து வைத்துருக்காங்க விநாயகத்தை.ஷான்வி இந்த பொண்ணு என்ன இப்புடி பண்ணுது ஆபரேஷனுக்கே அம்மாவும் அப்பாவும் குதிச்சாங்க இப்போ என்ன சொல்ல போறாங்களோ
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஹீரோயின் மனசு சாய்ஞ்சிடுச்சு. ஹீரோ முடிவு என்ன?
அடுத்த எபியை காணோமேமா. சீக்கிரம் வாங்க.
 

Shayini Hamsha

Active member
Member
இந்த காலத்தில் சரண் போல பையனை பார்க்கிறது அதிசயம்.
 

Priyakutty

Active member
Member
ஷிவானி லைப் ல என்னாச்சு... எங்க அவங்க கணவன்... 🤔

சரண்... உங்கள அவங்க ஏன் கூப்படாறாங்கனு புரில...

சரி... அப்படி சொல்லிடீங்க ல... அப்பறோம் ஏன் கிளம்பறீங்க...

பாவம் அந்த பொண்ணு...

ஆனாலும்... ஷான்வி... ஏன்... இப்படி...
 

New Episodes Thread

Top Bottom