• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 6

Hi friends..
ஷான்விக்கும் சரணுக்கும் இடையில் என்னவோ மாட்டிக்கிட்டு முழிக்குது. இதுல நம்ம சித்ரா ஆன்ட்டி வேற சரணை தேடி வந்திருக்காங்க. வாங்க என்னன்னு போய் பார்ப்போம்..


உறவாக அன்பில் வாழ -6
 

chitra ganesan

Well-known member
Member
அவளே உன்னை பார்க்கணும்,பேசனும்ன்னு நினைச்சி இல்லாத காரணம் சொன்னா நீ முழிச்சிட்டு இருக்கீயேப்பா🙄
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சித்ராவின் மனம்
சில்லுசில்லாய் உடைந்தது _ அண்ணன்
சீற்றம் புதியது _ முதல் முறையாக
சிந்திக்க தொடங்க...
சரணை பார்த்து
ஷிவானியை பார்த்துக்க சொல்ல
சிரிப்புடனே சில விசயங்கள் பேசி விட்டு
ஷிவானி புகைப்படம் காட்டி
சித்ராவை அனுப்பி வைத்தான்.....

ஷான்வி மனம் மட்டும் அல்ல
சரணுக்கும் கொஞ்சம் தடுமாற்றம் வருதே.....
ஷிவானி அத்தை மகள் அவ்வளவே
ஷிவானி பாதுக்காப்புக்கு தான்
சரண் உடன் இருப்பது....
சில காரணங்களால் உண்மை
சொல்ல முடியாமல் உறவுகள்
சற்று தள்ளி இருக்கிறார்கள்....
சரணின் சரிபாதி
ஷாண்வி தான்.....
 
Last edited:

Sridevi@vicappugivi

Active member
Member
சித்ராக்கு அண்ணன் உண்மை முகம் தெரிஞ்சிடுச்சி அப்போ கூட அவருக்காக பொண்ண ஒதுக்குறாங்க 😠😠😠😠 சரண் யதார்த்தம் என்ன நடந்துருக்கும் னு யோசிச்சு அதுக்கேத்த மாதிரி நடக்கும் மனிதன் ❤❤❤❤❤❤
அவன் ஷிவானிக்கு காவல்னு மட்டும் தான் நினைக்கிறேன் ஆரம்பத்துல ஷான்வி க்காக அவனே வந்தவன் பின் அவள் அவன் கூட பழக விரும்புற மாதிரி தெரியவும் தானே செந்தில அனுப்புனான்
 
அண்ணனுக்காக பெத்த பொண்ண ஒதுக்குவாங்களா🙄...இத்தனை நாள் பிறந்த வீட்டை அனுபவிச்சாச்சுல்ல...பொண்ண பார்க்கலாமே...இந்த அப்பா கேரக்டர் பொண்ண பத்தி நானைக்கிற மாதிரி தெரியல...

ஷிவானிக்கு துணைக்கு மட்டுமே இருக்காம் போல சாய்...அப்புறம் ஏன் ஷான்விய அவாய்ட் பண்றான்
 

Thani

Well-known member
Member
அண்ணன் மேல இருக்கும் பாசத்துல கொஞ்சம் ...மகள் மேல காட்டினால் என்னவாம் .....🙁
டாக்டரே ....என்னம்மா விளையாட்டு இது ....சரண் மேல அம்புட்டு பாசம் ....😀
சூப்பர் சிஸ்❤️
 

New Episodes Thread

Top Bottom