• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரூற்றாய் வந்தாய் - 2

Mathykarthy

Well-known member
Member
விஸ்வா பொண்டாட்டி மேல நிறைய அன்பு வச்சிருக்கான் போல.....🤨. என்ன ஆச்சு விதுக்கு....🤔 எல்லாரும் அவளை தப்பா பேசினாலும் அவளை விட்டு குடுக்காம நம்பிக்கையோட அவ நினைப்பாவே இருக்கான்.... 😔

நைஸ் அப்டேட் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்னதிது, இவன் அவங்களை ஆர்வமா வரவேற்கிறேன் ஆனா அம்மாவும் அத்தையும் கோவப்படறாங்க
ம்ம் ஆமாம்
விஷ்வா மனைவியோட அப்பா அம்மாவை வரவேற்கிறான் உண்மையாகவே அவன் மனைவிக்கு என்ன நடந்திருக்கும் 🤔
இன்று பார்க்கலாம் சிஸ்
அருமையான பதிவு
நன்றி
Enna prachanaiya irukum🤔🤔🤔
இன்று பார்க்கலாம்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மாமனார் மாமியார ஆவலா தான் வரவேற்கிறான்...மனைவி மேல நம்பிக்கையா தான் இருக்கான்...அவன் நம்பிக்கை நிலைக்குமா வீண் போகுமா...உண்மை என்னனு தெரியுற வரைக்கும் கோவம் தான் வரும்
ஆமாம்
மனைவி மீது வைத்த நம்பிக்கை சரியானதாய் இருந்தால் சரி... அது தவறும் போது அவன் மனம் இன்னும் உடைந்து போகுமே...
அவன் நம்பிக்கை தான் இங்கே அடித்தளம்
விஷ்வாவோட மனைவிக்கு என்ன ஆச்சு?அவளோட அப்பா அம்மாவ ஆர்வமா விசாரிக்கிறத பாத்தா அவ மேல ஏதும் தப்பு இருக்கிற மாதிரி தெரியல என்னதான் நடந்தது?
இன்று பார்க்கலாம் சிஸ்
Arumaiyana ud
நன்றி
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ivan nambikkayai kappatruvalla ivan manaivi
பார்க்கலாம் சிஸ்
விஸ்வா பொண்டாட்டி மேல நிறைய அன்பு வச்சிருக்கான் போல.....🤨. என்ன ஆச்சு விதுக்கு....🤔 எல்லாரும் அவளை தப்பா பேசினாலும் அவளை விட்டு குடுக்காம நம்பிக்கையோட அவ நினைப்பாவே இருக்கான்.... 😔

நைஸ் அப்டேட் ❤️
நன்றி சிஸ்
Kudumbaththa yethirthu kalyanam panniruppaano...in law's ah nallaathaan welcome pannraan...yenna prachchanaiyo 🤔🤔
என்ன என்று பார்ப்போம் சிஸ்
 

New Episodes Thread

Top Bottom