• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 23 (Final)

Nithya Mariappan

✍️
Writer
ஹலோ மக்களே

உன்னில் இதயம் அளாவுதே Final

Final

எனது முடிவுற்ற நாவல்கள்


அகிலனுக்கும் ஆனந்திக்கும் நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றி மக்களே! படிச்சு கமெண்ட் பண்ணுன @Sridevis @Mathykarthy @GayuR @kothaisuresh @EswariSasikumar @Thani @CRVS @அமுதா சக்திவேல் @Ezhilanbu @Mahalakshmi @Lakshmi அனைவருக்கும் நன்றி! சைலண்ட் ரீடர்சுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். கதை நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் இருக்கும். அதுக்கு அப்புறம் நேரமோ நாளோ நீட்டிக்கப்படாது.

அடுத்து அமிர்தசாகரம் ரீரன் கதை மே2ல் இருந்து வரும். அமிர்தவர்ஷிணி வித்யாசாகருக்கு உங்க ஆதரவு தேவை.


அது முடிஞ்சதும் 'மெய் நிகரா பூங்கொடியே' புது கதை நம்ம தளத்தில் வரும்.
 
Last edited:

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சூப்பர் மா.
அதிகம் கனம் இல்லாத பக்கத்து வீட்டு உணர்வை தந்த மென்மையான கதை.
இந்த கேட்டகிரியில் உன்னோட கதை இதான் முதல் முறை படிக்கிறேன். நல்லா இருந்தது.
தொடர்ந்து இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துகள்மா 💐💐💐
 

Nithya Mariappan

✍️
Writer
சூப்பர் மா.
அதிகம் கனம் இல்லாத பக்கத்து வீட்டு உணர்வை தந்த மென்மையான கதை.
இந்த கேட்டகிரியில் உன்னோட கதை இதான் முதல் முறை படிக்கிறேன். நல்லா இருந்தது.
தொடர்ந்து இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துகள்மா 💐💐💐
thank you akka... unga time othukki padichathuku romba thanks😍
 

kothaisuresh

Well-known member
Member
சூப்பர். அகில் நந்தி வாழ்க்கையில் சீக்கிரமே குட்டி வர முருகன் அருள் புரியட்டும்
 

CRVS

Active member
Member
சூப்பர்.... சூப்பர்.... சூப்பர்...
இந்த எழுத்தாளர் கிட்ட புடிச்சதே.... வாழ்க்கையை அதன் போக்கிலேயே சிம்பிளா சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க. ஒரு சராசரியான குடும்பத்துல என்னென்ன சந்தோஷங்கள், கவலைகள், பிரச்சினைகள், சமாளிப்புகள், நிரகாரிப்புகள், அவமானங்கள், அலட்சியங்கள், etc., இப்படி எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா
ஷார்ட் & ஸூவீட்டா சொல்லியிருக்காங்க.
அகில் & நந்தி, சாந்தி,& ஆவுடையப்பன், மங்கை & ராஜகோபாலன், லலிதா & சரவணன், பெருமாள், சுப்ரஜா என்று எதார்த்தமானவர்களுடன், ரொம்ப எதார்த்தமாகவே...
நம்மளை திருநெல்வேலி டூ சென்னை & சென்னை டூ திருநெல்வேலி வரை அழகா பயணிக்க வச்சு ஒரு அருமையான பயணமாக்கிட்டாங்க.
👋👌👋👌👋👌
 

Mahalakshmi

Active member
Member
உங்களிடமிருந்து இதுவரை இப்படி ஒரு கதை வந்ததில்லை.வித்தியாசமான கதை.இது மாதிரி நீங்கள் எழுதியதில்லை.வாழ்த்துக்கள்
 

Thani

Well-known member
Member
அவன் சுப்ரஜாவை மறந்தாலும் இந்த ஆனந்தி பொண்ணு மறக்க மாட்டாள்....
அகில் ஆனந்திகிட்ட கொடுத்த விளக்கம் செம 👌
அவனுக்கு கிடைத்த அவமானத்தை பெருமாளுக்கும் கிடைக்கணும் என்று நினைக்காமல் ஆறுதலா பேசினானே அங்க நிக்கிறான் அகில் ..😄
யதார்த்தமான கதை சூப்பர் 👌
கதாமாந்தர்கள் அனைவரும் நிஐத்தில் பாத்தது போல் இருந்தது....👌
சூப்பர் 😀❤️
 

Mathykarthy

Well-known member
Member
Lovely story.. 💞💞💞
இயல்பான காதல் கதை... அகில் நந்தி நட்பும் குறும்பும் காதலும் அழகு.. 🥰 எதிர்பாராத சூழ்நிலையில் இணைந்து தெளிந்து அழகா வாழ்க்கையை மாற்றி கொண்ட ஜோடி.. 👍👌
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom