• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவ(ன்)ள் 12

ஹாய் பிரெண்ட்ஸ்
மௌவல் மலரின்
அவ(னி)ளின்றி அமையாது என் உலகு

கதையின் அடுத்த பகுதி அவ(ன்)ள்12 பதிவிட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.. me waiting unga reaction parka

 

Attachments

  • 1433b5b326ac9d755d37bdc2c1fb6386.jpg
    1433b5b326ac9d755d37bdc2c1fb6386.jpg
    130.7 KB · Views: 51

Apsareezbeena loganathan

Well-known member
Member
பழக ஆரம்பித்து விட்ட
பிறகு என்ன _ உன்
பாசத்தை நேசத்தை
பகிர காலம் கூடி வரும்....
பக்குவமாய் காதலை சொல்ல
பாத்திருக்க...அம்மாவின் பேச்சில்
பதட்டமும் கவலையும் வர
பரிதவிக்கும் கிருஷ்ணா
பிருந்தா கிட்ட எப்போ சொல்லப் போற...
 
குட்டி எபியா இருக்கோ🤔

பரசு இப்ப ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்...முதல்லயே நிதானமா இருந்திருக்கலாம்...திரும்ப ஒரு வாழ்க்கை அமைக்க எத்தனை சிரமப்படனும்னு உங்களுக்கு தெரியல...

கிருஷ்ணா வீட்லயும் கல்யாணம் பண்ண நெருக்கடி கொடுக்கிறாங்களே...என்ன பண்ண போற கிருஷ்ணா 😥
 
பழக ஆரம்பித்து விட்ட
பிறகு என்ன _ உன்
பாசத்தை நேசத்தை
பகிர காலம் கூடி வரும்....
பக்குவமாய் காதலை சொல்ல
பாத்திருக்க...அம்மாவின் பேச்சில்
பதட்டமும் கவலையும் வர
பரிதவிக்கும் கிருஷ்ணா
பிருந்தா கிட்ட எப்போ சொல்லப் போற...
மிக்க நன்றி சிஸ்...😍😍😍 கிருஷ்ணா பிருந்தா கிட்ட காதலை சொல்லும் அந்த தருணத்திற்காக தான் நானும் காத்திருக்கேன் சிஸ்... எனக்கு இப்போவே கண்ணு கண்டுதே😑😑😑😑
 
Last edited:
குட்டி எபியா இருக்கோ🤔

பரசு இப்ப ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்...முதல்லயே நிதானமா இருந்திருக்கலாம்...திரும்ப ஒரு வாழ்க்கை அமைக்க எத்தனை சிரமப்படனும்னு உங்களுக்கு தெரியல...

கிருஷ்ணா வீட்லயும் கல்யாணம் பண்ண நெருக்கடி கொடுக்கிறாங்களே...என்ன பண்ண போற கிருஷ்ணா 😥
வார்த்தைக்கு அளவு வச்சிட்டாங்க சிஸ் அதான் சின்ன எபி.... மிக்க நன்றி சிஸ்... அதான் சிஸ் அவரு கவலையே.... செண்பகம் கொஞ்சம் நிதானமா இருக்கலாம் ஆனா கிருஷ்ணாவை பிடிச்சி வாட்டுறாங்க🙂🙂🙂🙂
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom