• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 8

ரித்தி

Active member
Member
Valid point தான்.. ஆனால் நம்ம ஹீரோவும் பாவம்னு பாக்கலாமே 🙄😷😷😷🤣🤣
மன்னிச்சு தான் பார்க்கட்டும் அப்புறமா இருக்கு..
சொல்லாமல் லவ் பண்ணுவாரு.. அவரே தப்பா நினைப்பாரு.. அவ ஏமாத்திட்டனு அவரே நினைச்சுட்டு பழி வாங்குவாரு...
ஆனந்தக்கு இருக்கு .
 

பிரிய நிலா

Well-known member
Member
Valid point தான்.. ஆனால் நம்ம ஹீரோவும் பாவம்னு பாக்கலாமே 🙄😷😷😷🤣🤣
ரிது புள்ளைக்கு அவன் எதுக்காக தப்பா நினைக்கறான்னு மட்டும் தெரியட்டும். அப்புறம் நாங்க என்ன பாவம்னு நினைக்கிறது. நிஜமாவே ரொம்ப பாவம் ஆயிரும் அவரு நிலைமை..
 

ரித்தி

Active member
Member
ரிது புள்ளைக்கு அவன் எதுக்காக தப்பா நினைக்கறான்னு மட்டும் தெரியட்டும். அப்புறம் நாங்க என்ன பாவம்னு நினைக்கிறது. நிஜமாவே ரொம்ப பாவம் ஆயிரும் அவரு நிலைமை..
அதுவும் சரி தான்
 

New Episodes Thread

Top Bottom