• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 10

ரித்தி

Active member
Member
ஐயோ இவங்க கமெண்ட் எல்லாம் பார்த்து சிரிக்கவா அழவா னு தெர்லயே.. அடேய் ஆனந்த் பையா! உன்னால என்னென்ன வாங்க போறேனோ அவ்வ்வ்வ் 😷😷😷🤣..


ஆனாலும் நான் சொல்லுவேன் ஆனந்த் பாவம் தான் 😍😍😍💗💗💗💗..
 

ரித்தி

Active member
Member
ஆமா பா.. ஆனந்த் பாவம்.. இந்த ரிது வேற படுத்த போறா😭😭😭
பார்றா.... அடேய் ஆனந்த் நீ அவளை நெருங்கின அடுத்த செகண்ட் அவளோட விலகல் ஆரம்பிக்கும்டா...

வெயிட் அண்ட் வாட்ச்
 

ரித்தி

Active member
Member
அதான்.. ரிதுவை எம்.டியா மிரட்டற மாதிரி கல்யாணம் பண்ணிட்டு மிரட்டலாம்னு நினைச்சா சங்கு தான்..
அப்பா மிரட்டல் எல்லாம் அவனுக்கு தான் நாம எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

பிரிய நிலா

Well-known member
Member
ஐயோ இவங்க கமெண்ட் எல்லாம் பார்த்து சிரிக்கவா அழவா னு தெர்லயே.. அடேய் ஆனந்த் பையா! உன்னால என்னென்ன வாங்க போறேனோ அவ்வ்வ்வ் 😷😷😷🤣..


ஆனாலும் நான் சொல்லுவேன் ஆனந்த் பாவம் தான் 😍😍😍💗💗💗💗..
உங்களுக்கு தான் சிஸ் நெக்ஸ்ட்... ஆனந்த் பண்ற எல்லாத்துக்கும் உங்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு இருக்கு...
 

பிரிய நிலா

Well-known member
Member
அப்பா மிரட்டல் எல்லாம் அவனுக்கு தான் நாம எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
எங்க போனாலும் நாங்க எல்லாரும் உங்களைத் தான் உன்னிப்பாக வாட்ச் பண்ணிட்டு இருக்கோம்...
 

Baby

Active member
Member
ஆமா பா.. ஆனந்த் பாவம்.. இந்த ரிது வேற படுத்த போறா😭😭😭
நாங்கலாம் ஹீரோயினி ஆர்மியாக்கும்..

அவளை காரணமே இல்லாம சந்தேகப்பட்டு பேசுனதுக்கு அவன் அனுபவிக்க வேண்டாமா...

ரிது பனீஷ்மென்ட் நல்லா ஹெவியா இருக்கனும்
 

பிரிய நிலா

Well-known member
Member
நாங்கலாம் ஹீரோயினி ஆர்மியாக்கும்..

அவளை காரணமே இல்லாம சந்தேகப்பட்டு பேசுனதுக்கு அவன் அனுபவிக்க வேண்டாமா...

ரிது பனீஷ்மென்ட் நல்லா ஹெவியா இருக்கனும்
அப்படி சொல்லுங்க சிஸ்... ரிது பக்கம் தான் நானும்....
 

ரித்தி

Active member
Member
உங்களுக்கு தான் சிஸ் நெக்ஸ்ட்... ஆனந்த் பண்ற எல்லாத்துக்கும் உங்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு இருக்கு...
அப்ப இந்த கதையோட லாஸ்ட் ட்விஸ்ட்ல எனக்கு ஆப்பு confirm😪🤣🙄
 

ரித்தி

Active member
Member
நாங்கலாம் ஹீரோயினி ஆர்மியாக்கும்..

அவளை காரணமே இல்லாம சந்தேகப்பட்டு பேசுனதுக்கு அவன் அனுபவிக்க வேண்டாமா...

ரிது பனீஷ்மென்ட் நல்லா ஹெவியா இருக்கனும்
அதுவும் ரொம்ப ஹெவியா குடுத்துடுவா sis.. டோன்ட் ஒர்ரி.. ஓடி ஓடி அழ வைப்பா... அவ்வ்வ்வ்வ் 🙈🙈🙈
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom